“இருங்கு.. லைட்டா குனிஞ்சுக்குறேன்…” – கவர்ச்சி உடையில் திக்குமுக்காட செய்த ராஷி கண்ணா..!

நடிகை ராஷி கண்ணா ( Raashi Khanna ), தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது ஷார்ட் ஸ்கர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, மெட்ராஸ் கபே என்ற படம் மூலமாக இந்தி திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷி கண்ணா சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தது கிடையாது.

தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

சமீபத்தில், வெளியான இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான, ‘அரண்மனை 2 ‘ படத்திலும் நடித்திருந்தார். கொஞ்சம் கும்முன்னு பப்ளி தோற்றத்தில் வலம் வந்த ராஷி கண்ணா.

தனது உடல் எடையை குறைத்து தற்போது சிக்கென மாறியுள்ளார். ஸ்லிம் லுக்கிற்கு மாறியதும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது செம்ம ஸ்விங்கில் அமர்ந்தபடி சில ஹாட் கிளிக்ஸ்களை தட்டிவிட்டுள்ள ராஷி கண்ணா மெல்ல மெல்ல குனிந்து தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *