“மேலே பெரிய ஓட்டை.. எகிறி குதிக்கும் முன்னழகு..” – ராஷி கண்ணா ஹாட் பிக்ஸ்..!

தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா.

அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் முதல் பாதியில் மட்டும் தோன்றக்கூடிய கதாபாத்திரம் என்றாலும் கூட இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் நன்கு பேசப்பட்டது. உச்சகட்டமாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை மூன்றாம் பாகத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிக வைத்தார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய இருப்பை உறுதி செய்து வரும் இவர் அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இவர் மேலே பெரிய ஓட்டை வைத்த உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எதிரி வந்து விழுவது போன்ற தோற்றத்தை கொடுக்கும் ஒரு உடையில் வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் ராஷி கண்ணாவின் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் காய்ச்சலே வந்துடும் போல இருக்கே.. ஒரு டோலோ போட்டா தான் சரியாகும் என்று புலம்பி வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

Summary in English : Raashi Khanna, the renowned Indian film actress, recently became an internet sensation when her latest snaps went viral on social media. Fans of the actress have shared her pictures across multiple platforms, including Twitter, Instagram and Facebook.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …