ப்ரா எங்கமா..? வெறும் கொக்கி மட்டும் தான் இருக்கு.. பொது இடத்தில் ராஷி கண்ணா.. ரசிகர்கள் ஷாக்..!

தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ராஷி கண்ணா ஹிந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானதை அடுத்து திரையுலகில் வலம் வர ஆரம்பித்தார்.

2014-ஆம் ஆண்டு மனம் என்ற திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்த இருந்த அவர் பெங்கால் டைகர் என்ற படத்தில் 2015-ஆம் ஆண்டும், சுப்ரீம் என்ற படத்தில் 2016-ஆம் ஆண்டும், ஜெய் லவகுசா படத்தில் 2017-ஆம் ஆண்டும் நடித்து அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து ஈர்த்தார்.

நடிகை ராஷி கண்ணா..

தமிழ் திரைப்படத் துறையை பொருத்த வரை நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் என்ற படத்தில் 2018-ஆம் ஆண்டு நடித்திருந்தார். இந்த படத்தில் தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

இவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கூடிய விதமாக அதே ஆண்டு அடங்கமறு என்ற தமிழ் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2019-இல் சங்கத்தமிழன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்து அனைவரையும் அசத்தினார்.

இந்நிலையில் தெலுங்கு படங்களில் அதிக அளவு வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து அக்கட தேசத்தில் டேரா போட்டு நடிக்க ஆரம்பித்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரண்மனை 3 படத்தில் 2021-இல் நடித்த அதனை அடுத்து 2022 -இல் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பாங்கான நடிப்பை வெளிப்படுத்திய இவர் அரண்மனை 4 படத்தில் மாயா கேரக்டரையும் பக்காவாக செய்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ராஷி கண்ணா அடிக்கடி ரசிகர்களை கவர்ந்த ஈர்க்கக் கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற இன்ஸ்டாகிராம் வீடியோவானது ரசிகர்களால் தாறுமாறாக ரசிக்க வைத்துள்ளது.

ப்ரா எங்கம்மா வெறும் கொக்கி மட்டும்..

இதனை அடுத்து இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ப்ரா எங்கம்மா வெறும் கொக்கி மட்டும் தானே தெரியுது என்று சொல்லக்கூடிய வகையில் முன்னழகு அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் மேல்கோட்டை போட்டு அனைவரையும் சுண்டி இழுத்து விட்டார்.

மேலும் சில ரசிகர்கள் குண்டு மாங்கா தோப்புக்குள்ள என்ற பாடல் வரிகளை பாடி யாரை கவுக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடந்து வருகிறார் என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ஒரு குட்டி சுனாமி ஏற்பட்டு விட்டது என்று சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவிற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு அசர வைக்கும் அழகியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

பொது இடத்தில் தாறுமாறு போசில் ராஷி..

என்னும் சில ரசிகர்களோ பொது இடத்தில் எப்படி ஓபன் ஆக முன்னே இருக்கும் அழகை கடை போட்டு காட்டி இருப்பதால் சிக்கல்கள் ஏற்படாதா? என்று கேள்விகளை எழுப்பி இருப்பதோடு இந்த வீடியோவை பார்த்ததுமே எங்கள் மனது பக், பக் என்று அடித்துக் கொண்டு விட்டது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த வீடியோவால் பல இளைஞர்கள் அது ஹார்ட் பீட் அதிகரித்து பிபியும் எகிறி இருப்பதால் அதை குறைக்க என்ன வழி என்று தெரியாமல் திணறி வரும் இளசுகள் அனைத்தும் இந்த வீடியோவை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

மேலும் இந்த வீடியோவை நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version