“ப்ரா போடா மாட்டேன் போடா..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. இணையத்தை தெறிக்க விடும் ராஷ்மிகா மந்தனா..!

ப்ரா போட மாட்டேன் போடா என்று சொல்வது போல தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்து வருகின்றது.

கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய முதல் படத்திலேயே தென்னிந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என தெரிகிறது.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்திக்கொள்ள கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா படப்பிடிப்பு இல்லாத வேளையில் பக்குவமாக போட்டோஷூட் கைகளை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பும் போது வழக்கமாக கொண்டிருக்கிறார்.

எவ்வளவு பிசியாக இருந்தாலும் தன்னுடைய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சென்று சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது தெரிகிறது.

அந்த வகையில் பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகு முட்டிக்கொண்டு இருப்பது போல போஸ் கொடுத்து இருப்பது ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற நிலையில் இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. மேலும் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள ஒரு புதிய படத்தில் படுக்கை அறை காட்சியில் நடிக்க சம்மதித்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …