இப்போ தான் இதமா இருக்கு.. கீழ ஒண்ணுமே போடல.. முழு தொடையும் தெரிய ரச்சிதா மகாலட்சுமி..!

நீண்ட நாட்களுக்குப் பிறகு அல்லது பல வருடங்களுக்குப் பிறகு தெரிந்த நபரை, பழகிய நண்பரை, உறவினரை சந்திக்கும் போது அட நீங்கதானா இது என்று சிலர் ஆச்சரியமாக கேட்பது உண்டு.

அப்படி நீங்கள்தானா என்று அவர்கள் கேட்க காரணம், தோற்றத்தில் அவ்வளவு பெரிய மாற்றங்கள் இருக்கும். முதலில் இருந்தவருக்கும் இப்போது இருப்பதற்கும் அடையாளமே தெரியாத அளவுக்கு, அவர்கள் முகமும் உடல் தோற்றமும் காலம் மாற்றி இருக்கும்.

ஆனால் அதேபோல் சினிமாவில், சீரியலில் ஒரு அற்புதமான நடிகையாக தன்னை வெளிப்படுத்தி, குடும்ப குத்துவிளக்காக இருந்த ஒரு நல்ல நடிகை திடீரென கவர்ச்சி நடிகையா மாறி அதுவும் வழக்கமான கவர்ச்சி நடிகைகளை விட பலமடங்கு உச்சகட்ட கவர்ச்சி நடிக்கும் போது, அட இது அவர் தானா இவர் என்று ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியே ஏற்பட்டு விடுகிறது.

ரச்சிதா மகாலட்சுமி

சரவணன் மீனாட்சி தொடரில் மகாலட்சுமி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து இளவரசி, பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களில் நடித்து அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

சரவணன் மீனாட்சி

இதில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது, தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்து விட்டார்.

சரவணன் மீனாட்சி, இளவரசி, பிரிவோம் சந்திப்போம் சீரியல்களில் மிக அழகாக குடும்ப குத்து விளக்கு போல இருப்பார் ரச்சிதா மகாலட்சுமி.

குடும்ப குத்துவிளக்கு

குறிப்பாக புடவை கட்டி அவர் வரும்போது பார்ப்பவர்களுக்கெல்லாம் மனதில், இப்படி நமது வீட்டில் ஒரு அழகான பெண் இருந்தால், வீடே அழகாக இருக்குமே, என்று தோன்றும் அளவுக்கு அப்படி ஒரு குடும்பப் பாங்கான பெண்ணாக காட்சி தந்தவர்தான் ரச்சிதா.

சரோஜா தேவி கெட்டப்பில்

கடந்த 2022ம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7ல் கலந்து கொண்ட போது கூட, ரச்சிதாவின் நடை உடை பாவனைகளில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் சரோஜா தேவி கெட்டப்பில் அம்சமாக தழைய தழைய புடவை கட்டி, ஒய்யார கொண்டையிட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்துக்கொண்டு இருந்தார்.

ஆனால், இப்போது கணவரை புரிந்து வாழ்கின்ற சூழ்நிலையில் திடீரென அவருக்கு என்ன ஆச்சு என்று யோசிக்கும் அளவுக்கு, மிக மோசமான பழக்க வழக்கங்களுக்கு அவர் மாறி இருக்கிறார்.

குறிப்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மிக மோசமான கவர்ச்சியான ஆடைகளில் அடிக்கடி போஸ்ட் செய்துக்கொண்டு இருக்கிறார்.

60 வயதான ஹீரோவுக்கு ஜோடி

திடீரென கன்னடத்தில் 60 வயதான பாஜக எம்பி ஹீரோவாக நடித்த படத்தில், அவருக்கு ஜோடியாகவும் நடித்தார்.

பயர் படத்தில் ஆபாச நடிகையாக…

அதன் பிறகு இப்போது பயர் என்ற படத்தில் அவர் மிக ஆபாசமாக நடித்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அதில் இடுப்புக்கு கீழே எதுவுமே போடாமல் முழு தொடையும் காட்டியபடி, சட்டை மட்டும் அணிந்தபடி அவர் காட்டி இருக்கும் தாராளமான கவர்ச்சியை பார்த்தால், ரச்சிதாதாவா இது, என்ன ஆச்சு உங்களுக்கு ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சியில் திடுக்கிட்டு போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்

கீழ ஒண்ணுமே போடல

ஆனால், இப்போ தான் இதமா இருக்கு.. கீழ ஒண்ணுமே போடல என்கிற வகையில், முழு தொடையும் தெரிய ரச்சிதா மகாலட்சுமி அந்த வீடியோவில் ரசிகர்களை மூடு கிளப்புகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version