பாக்க சகிக்கல.. தன்னை விட 30 வயசு மூத்த நடிகருடன் ரச்சிதா மகாலட்சுமி ரொமான்ஸ்.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

பார்த்தவுடன் மனதில் பச்சக் என ஒட்டிக்கொள்ளும் சில அழகான, வசீகரமான நடிகைகள் தமிழ் சினிமாவில், தமிழ் சீரியல்களில் இருக்கவே செய்கின்றனர். அதில் ஒருவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. ஹோம்லி லுக்கில், பெண்களை விரும்புவோருக்கு, ரச்சிதா மகாலட்சுமி முதல் சாய்ஸ் ஆக இருப்பார்.

ரச்சிதா மகாலட்சுமி

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவர், இளவரசி, நாச்சியார்புரம், சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

டிவி சீரியல்களில் நடிக்க வரும் முன்பே சில கன்னட படங்களிலும், தமிழில் உப்புக்கருவாடு உள்ளிட்ட 3 படங்களிலும் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமி, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதால், பெங்களூரு தக்காளி போல அழகில் ஜொலிக்கிறார்.

காதல் திருமணம்

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது, தன்னுடன் நடித்த தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து, ரச்சிதா மகாலட்சுமி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களது காதல் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக கழிந்த நிலையில், நாளடைவில் அவர்களது மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

இதையும் படியுங்கள்: நீங்க அதுக்கு.. Free-யா..? Money-யா..? விவகாரமான கேள்வி பிரியாமணி கொடுத்த பதிலை பாருங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சி

தனது கணவரை பிரிந்த பின், ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 2022ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகவும் கலந்துக்கொண்டார். ஆனால் அவரால் டைட்டில் வின்னர் ஜெயிக்க முடியவில்லை.

அவரது கணவர் தினேஷ், கடந்த முறை நடந்த பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அவரை பொருத்தவரை இன்னும் தன் மீது அதீத காதலுடன் இருந்து வருகிறார். எப்படியும் மீண்டும் நானும் ரச்சிதாவும் இருவரும் வாழ்வில் இணைந்து விடுவோம் என்று கூறி வருகிறார். ஆனால் ரச்சிதாவிடம் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இதற்கிடையே முதலில், தனது வலைதள பக்கங்களில் குடும்பப் பாங்கான தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வந்த ரச்சிதா மகாலட்சுமி, சமீபமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மூடு கிளப்பி விட்டிருக்கிறார்.

60 வயது நடிகர்

அதுமட்டுமின்றி கன்னட படம் ஒன்றில் 60 வயதான நடிகர் ஜக்கேஷ் என்பவருக்கு ஜோடியாக ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார். இவர் பாஜக எம்பியாக, கர்நாடகாவில் இருக்கிறார். இயக்குநராக தயாரிப்பாளராக, நடிகராக உள்ள ஜக்கேஷ்க்கு ஜோடியாக, 30 பிளஸ் வயதான ரச்சிதா மகாலட்சுமி நடித்திருப்பது, தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ரொமான்ஸ் பார்த்து ஷாக்

பாக்க சகிக்கலயே, 30 வயசு மூத்த நடிகருடன் ரச்சிதா மகாலட்சுமி பண்ற ரொமான்ஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், விரக்தியில் உள்ளனர். தமிழ் சினிமாவிலேயே ஏராளமான வாய்ப்புகள் உள்ள போது, கன்னடத்தில் 60 வயது முதியவர்தான் கிடைச்சாரா, என ரசிகர்கள் எரிச்சலுடன் ரச்சிதாவை கேள்வி கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version