ப்பா.. எத்த தண்டி.. படுக்கையில் குப்புற படுத்தபடி ரச்சிதா மகாலட்சுமி.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

சினிமாவில், சீரியலில் பல நடிகைகள் நடிக்கின்றனர். இதில் சிலர் கிளாமராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கின்றனர். ஒரு சிலர் ஹோம்லி லுக்கில் ரசிகர்களின் மனம் கவர்ந்து விடுகின்றனர். ஆனால் நடிகை சினேகா, அட்டக்கத்தி நந்திதா, மீனா போன்றவர்கள் ஹோம்லி லுக்கில் இருந்து கவர்ச்சியாக மாறியவர்கள். இப்படி பலரை உதாரணமாக சொல்ல முடியும்.

ரச்சிதா மகாலட்சுமி

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 3ல் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. பிறகு பிரிவோம் சந்திப்போம், இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ரச்சிதா மகாலட்சுமி, பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்தபோது, அவருடன் நடித்த தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே திருமண வாழ்க்கை சந்தோஷமாக நீடித்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்து விட்டனர்.

முரட்டு சிங்கிளாக

கடந்த சில ஆண்டுகளாக தனித்து வாழ்ந்துவரும் ரச்சிதா மகாலட்சுமி, இனி முரட்டு சிங்கிளாக வாழ்ந்துவிடுவது என்ற முக்கிய முடிவை எடுத்திருக்கிறார் என்பதை அவரது, சமூக வலைதள பதிவுகள் தொடர்ந்து பிரதிபலித்து வருகின்றன.

பெண்களாலும் தனித்து வாழ முடியும். ஆண்களை எதற்காகவும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. சந்தோஷம் என்பது குடும்பம் சார்ந்தது அல்ல. அது அவரவர் தனிப்பட்ட மனநிலை சார்ந்த விஷயம் என்றெல்லாம் பதிவுகளை செய்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன்

கடந்த 2022ம் ஆண்டில், விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக ரச்சிதா மகாலட்சுமி கலந்துக்கொண்டார். அவரை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ( இவர் வனிதா விஜயகுமாரின் முதல் கணவர்) டாவடித்தார். ஆனால் ரச்சிதா அவரை கண்டுக்கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்: அப்போ இது என்ன..? கடுப்பில் அஜித் ரசிகர்கள்.. கொழுத்திப்போட்ட ஸ்ரீகாந்த்.. என்னயா இப்படி பன்றாங்க..!

பிக்பாஸ் வீட்டுக்குள் அமைதியாக இருந்த ரச்சிதாவுக்கு டைட்டில் வின்னர் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அசீம் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

 

அதிக கவர்ச்சி

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, ரச்சிதா மகாலட்சுமியிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. குறிப்பாக உடையில் அதிக கவர்ச்சி காட்டுகிறார். முன்பெல்லாம் புடவை கட்டியிருப்பார். நாகரிகமான தோற்றம் தரும் மாடர்ன் டிரஸ் அணிவார்.

ஆனால் இப்போதெல்லாம் உடல் அழகை அப்பட்டமாக காட்டும் ஆடைகளை அணிந்துக்கொண்டு கவர்ச்சியான போஸ்களை தரும் ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து, அவரா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் மாறியிருக்கிறார்.

படுக்கையறையில்…

சமீபத்தில் படுக்கையறையில், படுக்கையில் படுத்தபடி, உட்கார்ந்தபடி நைட் கவுன் அணிந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமியின் கிளாமர் போஸ்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: சாவு வீட்ல போய் இதை கேட்டா எப்படி இருக்கும்..? திருமணம் குறித்து வரலட்சுமி சரத்குமார்..!

குப்புற படுத்தபடி

ப்பா.. எத்த தண்டி.. படுக்கையில் குப்புற படுத்தபடி ரச்சிதா மகாலட்சுமியின் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள், புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam