ஜாக்கெட் எங்கம்மா.. முதல் படத்திலேயே மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி.. கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

சினிமாவில் நடிக்க வந்த பிறகு, கவர்ச்சியில் எக்குத்தப்பாக சில நடிகைகள் நடிக்க துவங்கி விடுகின்றனர். துவக்கத்தில் நல்ல நடிகையாக இருந்த நீங்கள், இப்படி கிளாமராக நடிக்கறீங்களே என்று கேட்டால், நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்.

குரங்குக்கு வாழ்க்கைப்பட்டா, மரத்துக்கு மரம் தாவித்தானே ஆகணும் போன்ற பழமொழிகளை நியாயப்படுத்துவது போல, அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வார்கள்.

ஆனால் ஒரு நல்ல நடிகையாக மக்களால் ரசித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நடிகைகள், ஒரு கட்டத்தில் வாய்ப்பு என்கிற விஷயத்துக்காக பல ஆண்டுகளாக கடைபிடித்த தங்களது கொள்கையை காற்றில் பறக்க விடுவது சமீபகாலமாய் சினிமாத்துறையில் மிக சகஜமாகி விட்டது.

ரச்சிதா மகாலட்சுமி

சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து இளவரசி, பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் அதிக கவனத்தையும், வரவேற்பையும் பெற்றார்.

ரச்சிதாவை பொருத்த வரை பார்ப்பதற்கு மிகவும் குடும்பப்பாங்கான தோற்றத்தில் மிக அழகான, லட்சணமாக இருப்பார். அதனால் அவரை பார்த்தாலே பலருக்கும் பிடித்துப் போய் விடும். தங்கள் வீட்டுப் பெண் போல அவர் மீது ஆர்வம் காட்டி அபிமானம் காட்டினர்.

இதையும் படியுங்கள்: ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம்..!

முரட்டு சிங்கிளாக…

அந்த வகையில் சீரியல் நடிகையாக மக்கள் கவனம் பெற்ற அவர், ஒரு கட்டத்தில் தன்னுடன் நடித்த தினேஷ் என்ற நாடக நடிகரையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். இப்போது முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

அவரது கணவர் தினேஷ், ரச்சிதா மகாலட்சுமியுடன் வாழ மிகவும் ஆசைப்பட்டு வரும் நிலையில், அவருக்கு மறுப்பையே தெரிவித்துவரும் ரச்சிதா, விரைவில் விவகாரத்து செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள்

கடந்த 2022ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற அவர், வீட்டுக்குள் இருந்த போது தன் கணவர் பற்றியோ, தனது கடந்த கால மண வாழ்க்கை பற்றியோ எதுவும் பேசவே இல்லை. ஆனால், 2023ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற ரச்சிதாவின் கணவர் தினேஷ், தன் மனைவி ரச்சிதா பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்.

அதற்கு ரச்சிதா, தனது சமூக வலைதளப் பக்கத்தில், என்னை பற்றி யாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் பேச வேண்டாம் என எச்சரித்தும் இருந்தார்.

இதையும் படியுங்கள்: அடிக்குற வெயிலுக்கு யாரு ப்ரா போடுறது.. முழு பின்னழகை காட்டி கிளாமர் விருந்து வைத்த ஆஷ்னா சவேரி..!

நிறைய மாற்றங்கள்

சமீப காலமாக ரச்சிதாவின் வாழ்க்கை முறையில், நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. குறிப்பாக சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். மிகவும் கவர்ச்சியான, செக்ஸியான உடைகளை அணிந்து, தனது வலைதள பக்கத்தில் பதிவிடுகிறார்.

60 வயது ஹீரோவுக்கு ஜோடியாக..

கன்னட படம் ஒன்றில், 60 வயதான ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது தமிழில் நடிக்கும் ஒரு படத்துக்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் போஸ் தந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜாக்கெட் இல்லாமல், வேறுமாதிரியான ஒரு மேலாடையை உடுத்தியிருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், ஜாக்கெட் எங்கம்மா.. முதல் படத்திலேயே மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சியில் கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து கிறங்கிப் போய் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam