இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி..! – இணையத்தை தகிக்க வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

நடிகை ரரச்சிதா மகாலட்சுமி இதுவரை காட்டாத கவர்ச்சி உடையில் படுகிளாமராக நிற்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். அதனைத் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு அவருடைய கணவருடன் பிரச்சினை என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். கடந்த ஆறு மாத காலமாக இது குறித்து தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் நடிகை ரச்சிதமாக லட்சுமி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூட தகவல்கள் இணையத்தில் வட்டமடித்தன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் அதற்கு முன்பு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்திருந்தார்.

அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் மகாலட்சுமி தனக்கும் தன்னுடைய கணவருக்கும் என்ன பிரச்சனை என்று இதுவரை வெளிப்படையாக எதையும் பேசவில்லை.

அது குறித்து எந்த ஒரு பதிலையும் கூறாமல் இருந்து வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பேசிய சில விஷயங்கள் இதுதான் இவருடைய பிரிவிற்கு காரணமாக இருக்குமோ இதனால் தான் இவருடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

அவர் கூறியதாவது, அம்மா அப்பாவை பற்றி சில விஷயங்கள் பேசி இருக்கிறார். பொதுவாக அம்மா அப்பா என்றாலே தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டால் அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது இனிமேல் அவளிடம் ஏதேனும் உதவி கேட்கலாமா கூடாதா என்று யோசிப்பார்கள் வேண்டாம் என விட்டு விடுவார்கள்.

ஆனால் அவர்கள் பிரச்சினைகள் இருக்கும் பொழுது நமக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற யோசனை வரும் அதனை செய்வதற்கு நம்மை யாரும் தடுக்க முடியாது. நான் சம்பாதிக்கிறேன் நான் என் அப்பா நான் என் அப்பா அம்மாவுக்கு கொடுக்கிறேன் அதைக் கேட்க நீ யார்..? என்று கேட்கத் தோன்றும் அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று பேசி இருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் ரச்சிதா மஹாலட்சுமியின் குடும்பத்தினருக்கு அவருடைய கணவர் வீட்டார் பண உதவிகளோ அல்லது வேறு ஏதாவது வகையிலோ உதவி செய்யக்கூடாது என கட்டளையிட்டு இருப்பார்கள். அதன் காரணமாகத்தான் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய சந்தேகத்தை இணைய பக்கங்களில் எழுப்பி வருகிறார்கள். இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தினாலான கவர்ச்சி உடையில் ரச்சிதா மகாலட்சுமி ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Rachita Mahalakshmi’s photos in eye-catching attractive clothes are captivating the attention of her fans. Her style is a perfect combination of elegance, beauty and class that makes her stand out. Every time she posts a picture of herself, it gets hundreds of likes and comments from her devoted followers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version