“சந்தனத்தை குழைச்சு நெஞ்சுல வச்சா தான் சூடு அடங்கும் போல…” – ஹீட்டை கிளப்பும் ரச்சிதா ராம்..!

கன்னட சீரியல் நடிகை ரச்சிதா ராம் இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ரசிகர்களை பெற்றிருக்கிறார். அப்படி தன்னைப் பின் தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நடிகை ரச்சிதா ராம் அவ்வப்போது கிராமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இவர் பிரபல நடிகை நித்யா ராமின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கன்னட சீரியல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

அந்த வகையில், சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று ரசிகர் மன்றத்தில் இன்னமும் பிரபலமாக இருக்கிறார்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் வாட்ட சாட்டமான உடல்வாகு வாலிப்பான தொடையழகு என கவர்ச்சி ராணியாக வலம் வரும் இவர் இணையத்தை கிடுகிடுக்க வைப்பதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க சமயம் தற்போது இருக்கும் நடிகைகள் இருக்கிறார்கள்.

எனவே அந்த போட்டியை சமாளிக்க வேண்டும் என்றால் நாமும் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை சமீப காலமாக நடிகைகள் உணர்ந்து இருக்கிறார்கள் என்று தான் பார்க்க முடிகிறது.

ஏனென்றால் அறிமுக நடிகை முதல் முன்னணி நடிகைகள் வரை என அனைவருமே இணைய பக்கங்களில் கிளாமர் விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர்.

அந்த விருந்து வைக்கும் நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராம் தன்னுடைய அழகுகளை விருந்தாக்கி ரசிகர்களின் கண்களுக்கு கண்களின் பசியை போக்கி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றது.

Summary in English : Fans of Rachita Ram have been feeling the heat lately with her glamorous pictures circulating on social media. While the internet is ablaze with her beauty, fans need sandal paste to cool off from this heat wave! Sandal paste has been used for centuries as an effective remedy to reduce body heat and provides relief from the scorching temperatures caused by her pictures.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …