“முதலிரவில் என்ன பண்ணுவாங்க.. அதையே வெளிச்சத்தில்..” வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை ரச்சிதா ராம்

நடிகை ரச்சிதா ராம் பற்றி பெரிய அறிமுகம் நமக்கு தேவையில்லை. ஏனெனில் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக பெயர் பெற்ற நித்யா ராமின் சகோதரி தான் இந்த நடிகை ரச்சிதா ராம்.

கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். 2013-ஆம் ஆண்டு வெளி வந்த புல்புல் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

நடிகை ரச்சிதா ராம்..

பிந்தியா ராம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை ரச்சிதா ராம் என்று மாற்றிக் கொண்டார். பாரம்பரிய பரதநாட்டிய கலைஞரான இவர் அதிகளவு கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பரதநாட்டிய கலைஞர் என்பதால் 50-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்திருக்கக் கூடிய இவர் 500-க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடன திறமையை வெளி உலகத்திற்கு காட்டியவர்.

இவர் நடிப்பில் வெளி வந்த அம்பரீஷா, தில் ரங்கீலா, அயோக்கியா, புஷ்பக விமானம், வில்லன், சீதாராம கல்யாணம், ரத வர, ஜக்கு தாதா போன்ற படங்களில் முன்னணி கன்னட ஹீரோக்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து கலை கட்டி இருக்கும் இவர் பல விருதுகளை வென்றெடுத்திருக்கிறார். குறிப்பாக பிலிம்பேர் விருது, சைமா விருது, கன்னட மொழி அமைப்புகள் தரும் விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடியவர்.

முதல் இரவில் என்ன பண்ணுவாங்க..

மேலும் இவர் லவ் யூ ரச்சூ என்ற படத்தில் நடிகர் அஜய்ராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் படு மோசமான படுக்கை அறை காட்சிகளிடம் பெற்றிருந்தன.

இது திரைப்படமா..? அல்லது பிட்டு படமா..? என்று கேட்கும் அளவுக்கு இவருடைய கவர்ச்சி காட்சிகள் அமைந்திருந்தன. இது பற்றி பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்து இருந்தார்கள்.

இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது, அவர் கொடுத்த பதில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும்.

இப்படியான படுக்கை அறை காட்சிகள் நடித்துள்ளீர்களே.. இதற்கு உங்களுடைய பதில் என்ன..? என்று கேட்ட கேள்விக்கு இவர் வெட்கமில்லாமல் சொன்ன பதிலானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெட்கமில்லாமல் பேசிய பேச்சு..

அதற்கு பதில் அளித்த ரச்சிதா ராம் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து எல்லோரும் திருமணமானவர்கள் அல்லது திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள். திருமணம் முடிந்து முதலிரவு அறையில் என்ன செய்தீர்கள்..?

நீங்கள் இருட்டில் செய்த விஷயத்தை நாங்கள் வெளிச்சத்தில் செய்திருக்கிறோம்.. நாங்கள் வெளிச்சத்தில் செய்த விஷயத்தை இருட்டான தியேட்டரில் அமர்ந்து பார்க்க போகிறீர்கள்..

இதில் புதிதாக என்ன இருக்கிறது குறை கண்டுபிடிப்பதற்கு..? என அதிரடி பதில் கொடுத்தார் ரச்சிதா ராம் என்பது குறிப்பிடத்தக்கது. வெட்கமில்லாமல் கூறிய இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரச்சிதா ராமின் பதிலை கேட்டு அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

மேலும் இந்த விஷயத்தை ரசிகர்களுக்கு ஷேர் செய்து அவர்களுக்குள் இது பற்றி பேசி வருவதால் இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version