முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரட்டைக் குதிரைகளில் பயணம் செய்து வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி 2015-ஆம் ஆண்டு ஒப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றதோடு இல்லத்தரசிகளின் இல்லங்களில் வாழும் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

நடிகை ரச்சிதா மகாலட்சுமியை பொறுத்த வரை 2013 விஜய் டிவியில் வெளிவந்த பிரிவோம் சந்திப்போம் தொடரில் ஜோதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.

இதனை அடுத்து சன் டிவியில் இளவரசி தொடரில் நடித்த இவர் 2016 இல் கீதாஞ்சலி என்ற தொடரில் பிரியா கேரக்டரோட அற்புதமாக செய்து ஸ்டார்ஸ் வர்ணா தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 6ல் கடந்து கொண்டதை அடுத்து டைட்டில் வின்னராக மாற முடியாவிட்டாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டதை அடுத்து தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பிரிந்து வாழக்கூடிய இவர் ஃபயர் எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் அக்கட தேசத்தில் தனது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தெலுங்கு படங்களில் அதிக அளவு நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

முதல் முறையாக டூ பீஸ் உடையில்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ரச்சிதா மகாலட்சுமி அவ்வப்போது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் அது போன்ற ஆசையை ஏற்படுத்தி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் கட்டழகு மேனியின் அத்தனை அழகும் அப்படியே தெரிவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருப்பதோடு மேலும் பல புதிய பட வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் என சொல்லி இருக்கிறார்கள்.

ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள வெப் சீரிஸ் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

பல்வேறு முன்னணி நடிகைகள் நடிக்க உள்ள இந்த வெப் சீரியஸில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார். அது மட்டுமில்லாமல் முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சமீபகாலமாக ரச்சிதா மகாலட்சுமி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார் அம்மணி. அதனை தொடர்ந்து திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அவர் தன்னுடைய புடவையை தொடைக்கு மேல் தூக்கி தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகை பளிச்சென காட்டி சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இதனால் இவரை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வந்த ரச்சிதா மகாலட்சுமியா இது..? இன்று மிரண்டு போனார்கள். இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அம்மணி என்பதை தெரிந்த ரசிகர்கள் ஏக்கத்துடன் அந்த வெப் சீரிஸ் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version