முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

தற்போது திரை உலகத்தில் சின்னத்திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் இல்லாமல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பக்குவமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சியில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி தற்போது திரைப்பட துறையிலும் சக்கை போடு போடுகிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பெருவாரியான இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருக்கும் இல்லங்களில் ஒரு பெண்ணாகவே வாழ்ந்து விட்டார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்ற ரச்சிதா 2015-ஆம் ஆண்டு உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இதனை அடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: காய்த்து தொங்கும் பச்ச மாங்காய்..! என்ன அடிச்சாலும் நச்சுன்னு நிக்குது..! ஈரம் சொட்டும் உடையில் சிம்ரன்..!

எனவே மீண்டும் சின்னத்திரையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளவரசி, ஸ்டார்ஸ் ஸ்வர்ணா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கீதாஞ்சலி போன்ற தொடர்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

முதன்முறையாக டூ பீஸ் உடையில்..

இதனை அடுத்து தன்னோடு இணைந்து நடித்த சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு நீண்ட நாட்களாக சிறப்பாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தற்போது பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களது விவாகரத்து குறித்து அடிக்கடி இணையங்களில் பல்வேறு விஷயங்கள் வெளி வருவதோடு மட்டுமல்லாமல், இவருக்கு தினேஷ் உடன் இணைந்து வாழ விருப்பமில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.

இதற்குக் காரணம் இவர் தாயாருக்கு எந்த விதமான பொருளாதார உதவியும் செய்யக்கூடாது என்பதில் அவரது கணவரின் குடும்பம் கூடுதல் கவனத்தை செலுத்தி இருப்பதால் தான் இந்த முடிவை ரச்சிதா எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் சீரியல்களை தாண்டி தற்போது திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய ரச்சிதா மகாலட்சுமி புதிதாக உருவாக உள்ள கன்னடம் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் முதன் முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் தோன்றும் காட்சியில் நடிக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் தகவலை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

வாய்ப்பிளந்த ரசிகர்கள்..

இதனை அடுத்து ஏற்கனவே திரைப்பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைதளங்களில் தாறுமாறாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரச்சிதா தற்போது நீச்சல் உடையில் தோன்றும் காட்சியில் நடிக்க சம்மதித்திருப்பது ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: தன்னுடைய உயிர் நண்பன் சஞ்சீவை நெகிழ வைத்த சூரியா..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!

எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இது வரை வெளியாகவில்லை என்றாலும் முதல் முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் நடிக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்ற தகவல் ரசிகர்களை அம்மாடியோ.. என சொல்லி வாய் பிளக்க வைத்துவிட்டது.

மேலும் இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரச்சிதா மகாலட்சுமிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் அதிகளவு நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று ரசிகர்கள் போட்டி போட்டு சொல்லி இருக்கிறார்கள்.

அத்துடன் அந்த படம் எப்போது வெளி வரும் அதை கட்டாயம் நாங்கள் பார்க்க வேண்டும் என்று ரச்சிதா மகாலட்சுமியின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version