பிதுங்கும் தொப்பை.. கவர்ச்சி உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! – வைரலாகும் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பிக்பாஸ் போட்டியில் ஒரு போட்டியாளராக தன்னை இணைத்துக் கொண்டு இருக்கின்றார். இன்று அக்டோபர் 9ஆம் தேதி பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி இருக்கின்றது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் தன்னையும் ஒருவராக இணைந்து கொண்டிருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. வரும் நாட்களில் இவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரத்தியேகமான கவர்ச்சி உடையில் நடனம் ஆடி இருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. கூடவே தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றையும் இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

மேலும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை இவருடைய இணைய பக்கத்தை நிர்வகிக்க அட்மின் ஐயும் பணியமர்த்தி இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று தெரிகிறது.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதன்பிறகு சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார்.

இந்த சீரியல் 3 சீசன்களில் ஓடியது இந்த மூன்று சீசனிலும் ஹீரோக்கள் மாறினாலும் கூட நடிகை ரச்சிதா மகாலட்சுமி மட்டும் மாறாமல் கடைசி வரை பயணித்து வந்தார்.

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடிக்கும் பொழுது அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ்-ஐ திருமணம் செய்துகொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி அவரை தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை ஒப்புக் கொள்ளும் விதமாகவே அவருடைய கணவரும் பதில் கொடுத்திருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏதேனும் பேசுவாரா..? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரச்சித்தா மகாலட்சுமி தற்பொழுது இந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …