ப்பா.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. ஓவர் டைட்டான உடையில்.. சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

தற்போது தெலுங்கு திரை உலகில் வளர்ந்த வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் தனது கேரக்டர் ரோலை பக்குவமாக செய்ததை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் ஒரு மாடல் அழகியாகவும் விளங்கியவர். இதனை அடுத்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸான இவர் அதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்து கலக்கினார்.

இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாக வந்த இளவரசி தொடரில் மகா என்ற கேரக்டரை மிக நேர்த்தியான முறையில் செய்ததை அடுத்து இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

மேலும் இவர் ஸ்டார் ஸ்வர்ணா தொலைக்காட்சியில் கீமாஞ்சலி என்ற தொடரில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

ப்பா.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..

இந்நிலையில் இவர் 2015-ஆம் ஆண்டு வெளி வந்த உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்த இவர் திரைப்படங்களில் நடிக்க கிடைக்கும் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களையும் செய்து அசத்தி விடுவார்.

பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடிக்கும் போது அவரோடு இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய ரச்சிதா மகாலட்சுமி எப்போதுமே இளசுகள் எதிர்பார்க்கக் கூடிய வகையில் பப்ளி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்.

அந்த வகையில் இவர் தற்போது ஊதா கலர் உடை அணிந்து வயசு பசங்களை ஏக்கத்தில் தள்ளக்கூடிய வகையில் பாடி ஸ்ட்ரக்சரை எடுப்பாக காட்டி ப்பா செம ஸ்ட்ரக்சர் என்று சொல்ல வைத்து விட்டார்.

ஓவர் டைட்டான உடையில்..

மேலும் ஓவர் டைட்டான மேலாடையும், கீழ் ஆடையும் இவரது கட்டழகு மேனியின் அழகை அப்படியே வெளிப்படுத்தக் கூடிய வகையில் உள்ளதால் இந்த புகைப்படத்தில் முன் அழகும், இடை அழகும் எடுப்பாக தெரிகிறது.

கூச்சம் இல்லாமல் தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் வைத்த கண் எடுக்காமல் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே மனதுக்குள் பல்லாயிரம் ஆசைகள் ஏற்பட கூடிய வகையில் இருப்பதோடு ஓவர் டைட்டான உடையில் ரசிகர்களின் உள்ளத்தை அள்ளி சென்று விட்டார் என்று சொல்லவும் வைத்து விட்டது.

எடக்கு மடக்காக தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள். மதிமயங்கி நிற்கும் இளசுகள் அனைத்தும் இவரது புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாமல் இளசுகள் அனைத்தையும் சுண்டி இருக்கக்கூடிய வகையில் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் இளைஞர்களின் இதயத் துடிப்பை அதிகரித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படி பண்ணி விட்டாரே என்ற ஏக்கத்தில் புலம்ப வைத்து விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து மகிழ்வீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version