பின்னி எடுக்குது பின்னழகு.. ஜட்டி போன்ற ட்ரவுசர் அணிந்து கொண்டு அதிர வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு ஊட்டி விட நீ போதும் எனக்கு என்ற பாடல் வரிகளை பாடும் போது உங்களுக்குள் ஒரு விதமான எண்ணங்கள் ஏற்படும் அல்லவா? அது போன்ற எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் ரச்சிதா மகாலட்சுமி தற்போது புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு அனைவரையும் திணறடித்து இருக்கிறார்.

ரச்சிதா மகாலட்சுமி மிகச் சிறந்த சீரியல் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகி அனைவரது மனதையும் கவர்ந்தவர்.

பின்னி எடுக்குது பின்னழகு..

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததை அடுத்து பெருவாரியான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக மாறிவிட்டார்.

இதனை அடுத்து பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் ரசிகர்களை கட்டி ஈர்த்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரிலும் தனது சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக இல்லத்தரசிகளின் வீட்டின் பெண்ணாக மாறிவிட்டார்.

இதனை அடுத்து இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகளவு ரசிகர்கள் ஃபாலோ செய்வதை அடுத்து அடிக்கடி புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போடக்கூடிய வகையில் க்யூட்டான பியூட்டிஃபுல் ஸ்மைலி போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் அசர வைப்பார்.

இவரது ஸ்டைலிஷ் ஆன இந்த கிளிக்குகளை பார்க்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள். அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக் அண்ட் ஒயிட்டில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் உள்ளது.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பின்னி எடுக்குது பெண்ணழகு மற்றும் பின்னழகு என்ற ஒற்றை வார்த்தையில் வர்ணித்து அவரை திக்கு முக்காட வைத்திருக்கிறார்கள்.

ஜட்டி போன்ற ட்ரவுசர் அணிந்து கொண்டு ..

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ஜட்டி போன்ற டிரவுசர் அணிந்து கொண்டு இப்படி எங்களை வாட்டி எடுப்பது முறையாகுமா? என்ற கேள்வியை வைத்திருக்கும் இளசுகள் அனைத்தும் சிங்கிள் பசங்க சாபம் கட்டாயம் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லிவிட்டார்கள்.

எப்படி பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்படுவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

ஒவ்வொரு புகைப்படத்திலும் வளைந்தும், நெளிந்தும் இவர் தந்திருக்கும் போசை பார்த்து அசந்து இருக்கும் ரசிகர்கள் பார்வையாலே பல விஷயங்களை சொல்லித் தந்து விட்டார் என்று சொல்லி இருப்பதோடு படிக்கின்ற புத்தகத்தில் என்ன படித்தார் என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.

அதிர வைத்த ரச்சிதா மகாலட்சுமி..

ரச்சிதா மகாலட்சுமி முன்னழகும் தொடைகளுக்கும் ஜூம் செய்யாமல் பார்க்கக் கூடிய வகையில் இருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருவதாக சொல்லி விட்டார்கள்.

மேலும் அவர்களின் மனதில் அது மாதிரியான ஆசைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் அவர்களை அதிர வைத்த புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

அது மட்டுமல்லாமல் ஜட்டி போன்ற ட்ரவுசர் அணிந்து கொண்டு இப்படி ரசிகர்களின் மனதில் ரகளை செய்யலாமா என்று கேட்டிருக்கக் கூடிய ரசிகர்கள் ஏற்கனவே தெலுங்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்துள்ள நிலையில் தமிழ் படங்களிலும் நடிக்க அதிக அளவு வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லிவிட்டார்கள்.

நீங்கள் இந்த அழகு ராணியின் வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version