கணவரை பிரிய உண்மையான காரணம் இது தான்.. ரச்சிதா மகாலட்சுமி குறித்து வெளியான ரகசியம்..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நட்சத்திரங்கள் தற்போது வெள்ளி திரையில் பிரகாசமாக ஜொலிக்கின்ற நடிகைகளாக மாறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்.

இதையும் படிங்க: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் கொளுகொளுன்னு மேடையில் தோன்றிய அஞ்சலி.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

இவர் தற்போது தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என சின்னத்திரை சீரியல்களில் சிறப்பாக நடித்து தனக்கு என்று ரசிகர் படையை அமைத்துக் கொண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ரச்சிதா மகாலட்சுமி..

அந்த வகையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி உப்புக்கருவாடு எனும் திரைப்படத்தில் 2015-ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் விஜய் தொலைக்காட்சியில் வலம் வந்தவர்.

இதனை அடுத்து இவரது நடிப்பால் பெரிதும் கவரப்பட்ட பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறியதோடு இல்லத்தரசிகள் இவரை தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்தார்கள்.

இதற்கு காரணம் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் ஜோதியாக நடித்து இலசுகள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரில் மஹா கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து வரும் இவர் ஜீ தமிழில் நாச்சியார்புரம் என்ற தொடரிலும் நடித்திருக்கிறார்.

கணவரைப் பிரிய உண்மையான காரணம்..

இதனை அடுத்து இவர் திருமணம் செய்து கொண்டு மண வாழ்க்கையில் மிகச் சிறப்பான முறையில் வாழ்ந்து வந்தார். எனினும் தற்போது கணவனை விட்டு பிரிந்து வாழக்கூடிய இவர் அவருடைய கணவரை தெரிந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது பற்றி சில விவரங்கள் வெளி வந்துள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பின் மூலம் சம்பாதிக்கக்கூடிய பணத்தை மொத்தமும் கணவரது வீட்டாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் அவருடைய அம்மாவிற்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என பொருளாதார ரீதியில் தன்னை பெற்ற தாய்க்கு உதவக் கூடாது என தடுத்ததன் காரணமாகத்தான் ரச்சிதா மகாலட்சுமி மனமுடைந்து கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

வெளி வந்த ரகசிய தகவல்..

மேலும் இவர்கள் இருவர் இடையே எந்தவிதமான பெரிய வருத்தங்கள் இல்லை என்று சொன்ன சமயத்தில் ரச்சிதா மகாலட்சுமியை பிரியாமல் இருக்க தினேஷ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

எனினும் இருவர் இடையேயும் விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து எப்படியாவது விவாகரத்து பெற்றுவிட்டால் போதும் என தினேஷ் செய்யாத விஷயங்களை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

ரச்சிதா மகாலட்சுமி அளித்த புகாரில் உண்மை இல்லை என தெரிந்த பிறகு காவல்துறையினர் ரச்சிதா மகாலட்சுமியை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

இந்தத் தகவல்கள் இணைய பக்கங்களில் வெளியானதோடு மட்டுமல்லாமல் ரச்சிதா மகாலட்சுமி தனது கணவர் மீது கூறிய புகார்களில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. மேலும் தான் அப்படி ஏதும் செய்யவில்லை என தினேஷ் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையை பெற்றுத் தான் இப்படி என் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருக்கிறார். என்னை பிரிய வேண்டும் என்பதற்காக பல பொய்களைச் சொல்ல தயாராகி விட்டார்.

எனவே இனி ரச்சிதா மகாலட்சுமி கவலைப்பட வேண்டாம் நான் விவாகரத்து கொடுத்து விடுகிறேன். இனி மேல் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என விரும்புவதில் எந்த ஒரு அறிவார்ந்த விஷயமும் இல்லை.

இதையும் படிங்க: இந்த வயசுல பண்ற வேலையா இது..? குஷ்பூவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

மேலும் ரச்சிதா மகாலட்சுமி நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று வெளிப்படையாக பேட்டி கணவர் தினேஷ் கொடுத்து இருக்கும் பேட்டியானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி ரச்சிதா மகாலட்சுமி கணவனை பிரிய உண்மையான காரணம் இது தான் என்று பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்து உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version