நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சீரியல் நடிகையான இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.
சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அப்படி கிடைக்கும் சினிமா வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் இவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இடையில் தன்னுடன் சீரியல் நடித்துவந்த நடிகரும் நண்பருமான தினேஷ் என்பவரை காதலித்து வந்த ரசிகர் மாகலட்சுமி அவரைத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமிக்கு இன்னும் குழந்தை இல்லை.
எனவே இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர்கள் பிரிந்து வாழ்வதற்கு குழந்தையின்மை காரணம் கிடையாது கணவர் தினேஷின் வீட்டில் ரச்சித்தா மகாலட்சுமி தனது குடும்பத்தாருக்கு பண உதவியோ அல்லது வேறு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டதகவும் இதனால் கடுப்பான ரச்சிதா மகாலட்சுமி தினேஷை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் ரச்சித்தா மகாலட்சுமி.
சீரியல் கூட அப்படி இப்படி இருக்கும் காட்சிகளில் படு கிளாமரான முகபாவனைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை கிரந்கடிப்பார். அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகை க்ளோஸ் அப்பில் காட்டி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.