அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..

சின்னத்திரை சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தனது அசாத்திய நடிப்புத் திறனால் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இதையும் படிங்க: இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. சிவகார்த்திகேயன் மேட்டர் to பர்சனல் மேட்டர்.. பாவனா ஓப்பன் டாக்..!

தற்போது கன்னட சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கக்கூடிய இவர் தமிழ் சீரியல்களில் நடித்துதான் இந்த வாய்ப்பினை பெற்றிருக்கிறார். மேலும் கன்னடம் அல்லாமல் தமிழ் திரைப்படத்திலும் இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

பெங்களூருவைச் சேர்ந்த ரச்சிதா மகாலட்சுமி ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்ததை அடுத்து பாரிஜாதா என்ற திரைப்படத்தின் மூலம் 2012 – ல் சினிமா நடிகையாக அறிமுகம் ஆனார்.

அடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்த இவருக்கு திரைப்பட வாய்ப்புக்கு பதிலாக தமிழ் சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் சென்னையில் செட்டிலான இவர் பிரிவும் சந்திப்போம் என்ற சீரியலில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

இந்த சீரியலில் இவரோடு இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழ்கிறார்கள்.
60 வயது நபருக்கு மனைவியா?

திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தது இவர் திரையுலக வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதனை அடுத்து இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிலையில் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் விஜய் டிவியில் மெர்சி செந்திலுக்கு ஜோடியாக நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடிகையாக நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் சீசன் முடிந்த பிறகு இவர் எதிர்பார்த்தபடியே சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

இப்போது தமிழ் மற்றும் கன்னடா படங்களில் நடித்து வரும் இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கன்னடத்தில் ரங்கநாயகா என்கிற படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கக்கூடிய இவர் அந்த படத்தில் ஜக்கேஷ் என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சுமார் 60 வயது இருக்கும் ஜக்கேஷ் என்பியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் யார் தெரியுமா?

இதனை அடுத்து 60 வயதாகும் நடிகரோடு இணைந்து நடித்திருக்க கூடிய ரங்கநாயகா திரைப்படமானது மார்ச் எட்டாம் தேதி திரை அரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் முதல் படத்திலேயே 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சட்டையை கழட்டி விட்டு அது தெரிய ரம்யா பாண்டியன் கிளாமர் போஸ்.. அதிருது இன்ஸ்டா..

மேலும் இந்த செய்தியானது இணையங்களில் அதிக அளவு பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் 60 வயது முதியவருக்கு மனைவியாக நடித்திருக்கும் திரைப்படத்தின் கதை எப்படி இருக்கும். அட கொடுமையே என்ற ரீதியில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version