“ஜாக்கெட் அணியாமல்.. வெள்ளை புடவையில் ரச்சிதா மகாலட்சுமி..” இது போதுமே.. ஒரு வாரத்துக்கு தாங்கும்..

டிவி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தார். அப்போது அவருடன் நடித்த தினேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ரச்சிதா மகாலட்சுமி

ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் இருவரும் இன்னும் விவாகரத்து பெறவில்லை. மீண்டும் மனைவி ரச்சிதாவுடன் சேர்ந்து வாழும் தன் ஆசையை தினேஷ் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த 2022ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 6ல், ரச்சிதா மகாலட்சுமி பங்கேற்றார். 90 நாட்களுக்கு மேல் இருந்த நிலையில் அவர் வெளியேறினார்.

ஆனால் அவருக்கு டைட்டில் வின்னர் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்த முறை ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நிலையில், டைட்டில் வின்னர் ஜெயித்து, அதை என் மனைவிக்கு பரிசளிப்பேன் என்று கூறிக்கொண்டு இருந்தார்.

ஆனால் இந்த முறை சீரியல் நடிகை அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் வென்றார்.

குடும்பப்பாங்கான அழகு…

ரச்சிதா மகாலட்சுமியை பொருத்த வரை பார்த்தவுடன் மனசுக்குள் வந்துவிடும் மிக அழகான, அம்சமான ஒரு பேரழகியாக இருப்பவர். முதலில் குடும்பப் பாங்கான அழகில், புடவையில்தான் எப்போதும் காணப்படுவார்.

சில நேரங்களில் மாடர்ன் டிரஸ் அணிந்திருந்தாலும், அதுவும் மிக நாகரிகமாக உடலின் அந்தரங்க பாகங்களை தூக்கி காட்டாத விதமாக இருக்கும்.

ஆனால் இப்போது சில மாதங்களாக, ரச்சிதா மகாலட்சுமியின் உடை விஷயத்தில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது.

ஜாக்கெட் எதுவும் அணியாமல்…

சமீபத்தில் அவர் சினிமாவில் நடிப்பதற்காக எடுக்கப்பட்ட போலீஸ் உடை புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. அவர் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்தின் ஸ்டில்கள் என்ற நிலையில் அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.
இப்போது மீண்டும் அவரது செக்ஸியான புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஜாக்கெட் எதுவும் அணியாமல் ப்ரா போன்ற ஒரு மேலாடையை அணிந்து கொண்டு, வெள்ளை புடவையில் போஸ் கொடுத்துள்ள திரைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

ஒரு வாரத்துக்கு தாங்கும்…

ஜாக்கெட் அணியாமல், கொத்தும் கொலையுமாக முன்னழகு தெரியும் விதமாக வெள்ளை புடவையில் ஜொலிக்கும் ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து இது போதுமே, எப்படியும் ஒரு வாரத்துக்கு தாங்கும் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version