ஆத்தி.. எத்த தண்டி.. வெறும் ப்ரா.. பொதுவெளியில் கிளாமர் ராணியாக ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் அறிமுகநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

எனினும் பெரிய திரை போதுமான அளவு இவருக்கு வரவேற்பு கொடுக்காததை அடுத்து சின்னத்திரையில் மிக கச்சிதமாக நடிக்க ஆரம்பித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததை அடுத்து இவருக்கு தமிழக மக்களின் பெருத்த ஆதரவு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் பிரபலமான நபராக மாறிவிட்டார்.

மேலும் இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் ஜோதி என்ற கதாபாத்திரத்தை பக்காவாக செய்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். விஜய் டிவி மட்டுமல்லாமல் சன் டிவியில் இளவரசி என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தை சீரும் சிறப்புமாக செய்திருக்கிறார்.

கிளாமர் ராணியாய் வெறும் பிராவில்..

இவர் சின்னத்திரையில் இவரோடு நடித்த சீரியல் நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை அடுத்து தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரை பற்றி பரபரப்பான தகவல்கள் அடிக்கடி வெளிவருவதோடு, மட்டுமல்லாமல் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விஷயங்கள் இணையங்களில் கசிந்த வண்ணம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கலர்ஃபுல் ஆடையினை அணிந்து இணையத்தில் ரகளை செய்து விடுவார், அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகாஸ் மனதில் நச் சென்று பதிந்து விட்டது.

இதற்கு காரணம் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் வெள்ளை நிற  உடையில் ஆத்தி எத்த தண்டி என்று கேட்கக் கூடிய வகையில் வெறும் பிராவோடு பொது வெளியில் கிளாமரில் கலக்கி இருக்கும் ராணியாக ரச்சிதா மகாலட்சுமி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் கட்டழகு மேனியின் அழகு பாங்காக வெளிப்பட்டு இருப்பதால் பக்குவம் இல்லாத இளசுகள் அனைத்தும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து பார்த்து ஏக்கத்தில் பெரு மூச்சு விட்டு இருக்கிறார்கள்.

இணையத்திற்கே ஒரு மிகப்பெரிய வைரல் பீவரை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டதாக புலம்பி இருக்கிறார்கள்.

கட்டு குலையாத இந்த மேனியின் அழகை எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் கிறுக்கு பிடித்தவர்களை போல ரசிகர்கள் ஒவ்வொருவரும் புகைப்படத்தை தாறுமாறாக பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.

நிச்சயமாக இந்த புகைப்படத்தை பார்த்தால் மேலும் பல புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வரும். அந்த வாய்ப்புக்கு கொக்கி போடத்தான் இது போல கிளாமரான உடைய போட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

எனவே நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அள்ளிக் கொடுங்கள். விரைவில் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version