“இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில்..” ரச்சிதா மகாலட்சுமி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிக் பாஸ் ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) – யா? இது என்று மூக்கின் மேல் விரலை வைக்க கூடிய வகையில் கவர்ச்சி உடையில் கச்சிதமாக காட்சி தந்து இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Rachitha Mahalakshmi

இதனை அடுத்து வைத்த கண் எடுக்காமல் இளசுகள் அனைத்தும் நீண்ட நேரம் புகைப்படத்தை பார்த்து வருவதோடு புகைப்படத்தில் வெளிப்பட்டு இருக்கும் மேனி அழகை பல்வேறு வகையில் வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

Rachitha Mahalakshmi

சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி பிரிவும் சந்திப்போம் என்ற செய்திகளின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அறிமுகமான முதல் சீரியலிலேயே தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் வீட்டில் இவரும் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் அதிக அளவு ரசிகர்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி அனைவரையும் கவர்ந்து விட்டது.

Rachitha Mahalakshmi

இதனை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டு சீசனில் நடித்து கடைக்குட்டி இவர் எந்த காரணத்தினால் இந்த சீரியலை விட்டு விலகினார் என்ற மர்மம் இன்னும் தெரியாமல் உள்ளது.

Rachitha Mahalakshmi

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்டு தனது ரசிகைகள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். இதனை அடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. தொலைக்காட்சிகளில் சீரியல்களில் மட்டுமல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது வழக்கம் அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உள்ளது.

Rachitha Mahalakshmi

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக மாறியிருக்கும் இவரது போட்டோஸ் ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்டு அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Rachitha Mahalakshmi

மேலும் சில ரசிகர்கள் கவித்துவமாக இவரது புகைப்படங்களை பார்த்து வர்ணித்து வருவதால் இவருக்கு வெகுவிரைவில் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் எனக் கூறுகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …