ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா.. என் இடுப்பை பாருங்க.. சூட்டை கிளப்பும் ரச்சிதா மகாலட்சுமி..!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து கலைக்கட்டி இருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படங்களால் இணையம் ஒரு நிமிடம் இயங்க மறுத்தது என்று சொன்னால் மிகை ஆகாது.

இதற்கு காரணம் இவர் வெள்ளை நிற பேன்டை அணிந்து கொண்டு மேலே மார்டன் சட்டையை போட்டு அனைவரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

நடிகை ரச்சிதா மகாலட்சுமி உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் 2013-இல் நடித்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் பிரிவோம் சந்திப்போம், இளவரசி போன்ற சீரியல்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் புதிய திரைப்பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அடிக்கடி இணையங்களில் தன்னை மிஞ்சிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

ரம்யா பாண்டியனுக்கு மட்டும்தான் இடுப்பு இருக்கா..

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரம்யா பண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா? எனக்கு இல்லையா? இங்க.. கொஞ்சம் பாருங்க.. என்று சொல்லக்கூடிய வகையில் இவரது எடுப்பான இடுப்பழகை மிக வெரைட்டியான முறையில் வெளிப்படுத்தக் கூடிய உடையை அணிந்து காட்சி அளிக்கிறார்.

இந்த உடையில் இடுப்பழகு மட்டுமல்லாமல் முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதாக ரசிகர்கள் அனைவரும் சொல்லி வருவதோடு வித விதமான போஸ்ட் அவர்கள் மனதில் விதவிதமான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை தூண்டி விடக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

என் இடுப்ப பாருங்க..

மாமா.. நீங்க கொஞ்சம் இடுப்ப பாருங்க என்று நைசாக இடுப்பைக் காட்டி இளசு சூட்டை கிளப்பியிருக்கும் ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று இளசுகளின் மனதில் ஒட்டி விட்டது.

இதை அடுத்து இந்த புகைப்படத்தை எந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் பார்த்தாலும் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் நிச்சயமாக வந்து சேரும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

தற்போது பார்க்கும் போது ஆளை அசத்தக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் சொக்கிப் போவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version