இது தொடையா..? வார்னிஷ் அடிச்ச கர்லா கட்டையா..? – இணையத்தை கிக் ஏற்றிய ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டிருக்கிறார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால் புதிதாக மகாலட்சுமியின் பின்னால் ஏதோ ஒரு நோக்கத்திற்காக சுற்றி வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக ரச்சிதா மகாலட்சுமியை சுற்றி சுற்றி வருகிறார் ராபர்ட் மாஸ்டர். ரச்சிதா இதை கண்டு கூட கண்டுக்க கூட இல்லை.

நேற்று சமீபத்தில் ஒரு டாஸ்க்கின் போது ராபார்ட் மாஸ்டரை பார்த்து நீங்கள் எனக்கு சகோதரர் போல என சொன்னதை கேட்டு மனம் உடைந்து போன ராபர்ட் உடனடியாக ரச்சிதாவின் கையை பிடித்துக்கொண்டு நீ எனக்கு தங்கச்சி என்றால் எனக்கு கிஸ் கொடுக்கணும் என்று சொல்ல இதைக் கேட்டு ரசித்த சற்று ஜெர்க் ஆகி போனார்.

பின்னர் ஒருவழியாக அவரிடம் இருந்து நழுவிய ரச்சிதா நான் எனது சகோதரருக்கு முத்தம் கொடுக்க மாட்டேன். கையெடுத்து கும்பிடுவேன் என்று சொல்லி அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

ஆனால் அவரை முத்தம் கொடுக்க சொல்லி டார்ச்சர் செய்த ராபர்ட் மாஸ்டரின் இந்த செயல் இணைய பக்கங்களில் பிக்பாஸ் ரசிகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

இதுவும் ஒரு வகையான சீண்டல் தான். இது தவறானது எனவே ராபர்ட் மாஸ்டருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று பதிவுகள் பறந்து வருகின்றது.

இது ஒரு பக்கமிருக்க நடிகை ரச்சிதா மகாலட்சுமி குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் அமைர்ந்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam