லோ பட்ஜெட் மியா கலிஃபா – கவர்ச்சி உடையில்.. ரசிகர்களை புலம்ப வைத்த ரச்சிதா மகாலட்சுமி…!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi ) வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லோ பட்ஜெட் மியா கலிஃபா ( Mia Kalifa ) என்று வர்ணித்து வருகின்றனர். சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.

இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில், தன்னுடைய அழகுகள் கனக்கச்சிதமாக தெரியும்படி கவர்ச்சியான உடையில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரச்சிதா மஹாலட்சுமி.

இதையும் படிங்க : “கிளாமர் குயின் – செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” – கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய ஆட்டம் போடும் ரச்சிதா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்.பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இதையும் படிங்க : வெறும் முண்டா பனியன்.. – மொட்டை மாடியில் கிளுகிளு போஸ்..! – கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

இதுதவிர உப்புக்கருவாடு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது மூக்கு கண்ணாடி சகிதமாக ஆளை மயக்கும் கொள்ளை அழகில் சில புகைப்படங்களை தட்டி விட்டு ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், லோ பட்ஜெட் மியா கலிஃபா என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …