இறங்கிய மேலாடை.. எட்டி பார்க்கும் மொசக்குட்டி.. தாராள கவர்ச்சி காட்டி சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தற்போது கலக்கி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இவர் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்திருந்தார்.

இதனை அடுத்து பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி 2 தொடரில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

இல்லத்தரசிகள் விரும்பும் சீரியல் நடிகையாக மாறிய இவர் பிரிவும் சந்திப்போம், இளவரசி, கீதாஞ்சலி போன்ற தொடர்களில் நடித்து தனது ரசிகர் படையை அதிகரித்துக் கொண்டவர்.

இதனை அடுத்து இவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து பெருவாரியான மக்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தன்னோடு இணைந்து நடித்த சக நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதனை அடுத்து ரச்சிதா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பல்வேறு வகையான விமர்சனங்கள் இணையங்களில் வெளி வந்து வைரலான தகவல்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஊத ஆடையில் எட்டிப் பார்க்கும் மொசக்குட்டி..

ஆரம்ப காலங்களில் கன்னட சீரியல்களில் அறிமுகமான இவர் தற்போது 60 வயது ஹீரோவோடு ஜோடி போட்டு நடிக்க கூடிய விஷயம் இணையங்களில் வெளி வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: வைரத்தால் செய்யப்பட்ட ப்ரா.. கண் கூசும் கவர்ச்சியில் “மாஸ்டர்” நடிகை மாளவிகா..!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே பிசியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கண்ணை கவரும் விதத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க விடுவார்.

அந்த வகையில் தற்போது ஊதா நிறம் உடையில் அனைவரையும் வாய் அடைக்க செய்யக்கூடிய வகையில் பேரழகியாக புகைப்படத்தில் காட்சி அளிப்பதை பார்த்து ரசிகர்கள் ஊதா கலரு ரிப்பன் பாடலையும், ஊதா ஊதா ஊதாப்பூ பாடலையும் பாடி வருகிறார்கள்.

கோடையில் சூடேற்றி தாராள கவர்ச்சி..

இந்தப் புகைப்படம் ஒவ்வொன்றிலும் அவரது மேனி அழகு பாங்காக வெளிப்பட்டு இருப்பதாக கூறி இருக்கும் ரசிகர்கள் கோடையில் கூட குளிர்ச்சியை காட்டாமல் அதிகளவு சூடேற்றி தாராள கவர்ச்சியை காட்டி தங்களை திணறடித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் இருக்கும் நடிகைகளுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காத வண்ணம் ரச்சிதா அனைவரையும் ஓரம் கட்டி விடுவார் போல இருக்கு என்று சொல்லக்கூடிய வகையில் முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகாஸ் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இந்த புகைப்படங்களை இணையங்களில் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அதிகளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களில் வரிசையில் இந்த புகைப்படத்தை மாற்றி விட்டதோடு இன்னும் புதிய பட வாய்ப்புகள் அவர் கேட்காமலேயே வந்து கதவை தட்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஹோட்டலில் அரைகுறை ஆடையில் ஜோதிகா.. சிவகுமார் பாத்தா என்ன ஆகுறது..?

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தொடர்ந்து கொடுத்து ரச்சிதா மகாலட்சுமியை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள்.

எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை நீங்களும் பார்த்தால் இறங்கிய மேலாடை எட்டிப் பார்க்கும் மொசக்குட்டி தாரால கவர்ச்சியில் ரச்சிதா என கூறுவதோடு கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள். அந்த அளவு உங்களுக்குள் ஒரு வேதி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவு இந்த புகைப்படம் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version