இது முதுகா..? இல்ல, 70mm ஸ்க்ரீனா..? – படமே ஓட்டலாம் போல இருக்கே.. பதற வைக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவருடைய திருமணம் நினைக்கவில்லை. குழந்தை இல்லை உள்ளிட்ட சில காரணங்களை காரணம் காட்டி இருவருக்குள்ளும் பிரச்சினைகள் வந்து இருக்கிறது. இதனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இருவரும் எந்த இடத்திலும் வாயே திறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது சரவணன் மீனாட்சி என்ற சீரியல் தான்.

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானவர். பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக நடிகை ரச்சிதா மகாலட்சுமி சினிமா துறைக்கு வரும் முன்பே ஒரு முறை திருமணம் நடந்தது விவாகரத்தும் நடந்து விட்டது என்றும் நடிகர் தினேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலும் உண்டு.

ரச்சிதா மகாலட்சுமிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

தற்போது கன்னட சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் சைமா விருது விழாவில் கலந்து கொண்ட இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் தன்னுடைய முதுகின் அழகு பளிச்சென தெரிய இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரளாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இது முதுகா..? இல்ல, 70mm ஸ்க்ரீனா…? படமே ஓட்டலாம் போல இருக்கே.. என்று புலம்பி வருகின்றனர்.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …