காந்த விழிப்பார்வை.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடை.. அது பளிச்சென தெரியுது.. கட்டுக்கடங்கா கவர்ச்சியில் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டு திரைகளிலும் பயணம் செய்து வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றவர்.

மேலும் இவர் 2015 -ஆம் ஆண்டு உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.

காந்த விழிப்பார்வை.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடை..

எனினும் இவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை. எனவே சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்து பல வாய்ப்புகளை பெற்றார்.

அந்த வகையில் இவர் பிரிவும் சந்திப்போம், இளவரசி போன்ற சீரியல்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து தற்போது இவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது.

இதை தொடர்ந்து அக்கட தேசத்தில் டேரா போட்டு இருக்கும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நபராக விளங்குகிறார்.

அது பளிச்சென தெரியுது..

அந்த வகையில் இவர் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு புடவையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து காந்த விழி பார்வையில் அனைவரையும் வீழ்த்தி விட்டார் என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

மேலும் டிரான்ஸ்பரண்டான புடவை அணிந்து அது பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் எடுப்பான மேனியை துடுக்குத்தனமாக காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள்.

மேலும் புகைப்படங்களை பார்க்கும் போதே அது போன்ற ஆசைகள் கட்டுக்கடங்காமல் மனதுக்குள் எழுவதாக சொல்லி வரக்கூடிய இவர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

கட்டுக்கடங்கா கவர்ச்சியில் ரச்சிதா மகாலட்சுமி..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படத்தில் கட்டு அடங்காத கவர்ச்சியில் நடிகை இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் புகைப்படத்தை ரசித்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் தெரியும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முன்னழகு மட்டுமல்லாமல் அவர் போட்டு இருக்கும் புடவைக்கு ஏற்ப கருப்பு நிற வளையல்களை கையில் அணிந்து வளையோசை கல் கல் என தொடங்கும் பாடலை ரசிகர்கள் பாடி வருகிறார்கள்.

இதை தொடர்ந்து தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அவர் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதுக்குள்ளும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கக்கூடிய நிலையை அடைவீர்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version