பசங்க எதிர்பாக்குறத காட்டிட்டீங்க.. சட்டையில் முடிச்சை போட்டு மூச்சு முட்ட வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல தொலைக்காட்சி நடிகையான ரக்ஷிதா மகாலட்சுமி முதன் முதலில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பின்னர் மாடல் அழகியாக சில பல விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

முன்னதாக இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். அந்த சீரியல்தான் இவருக்கு பெரும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

பப்ளி லுக்கில் கவர்ந்த ரக்ஷிதா:

கொழுக் மொழுக் தோற்றத்தில் பார்ப்பதற்கு ஹோமியாக பக்கத்து வீட்டுப் பெண் போலவே சினிமாவில் அறிமுகமானதால் வெகு சீக்கிரத்திலேயே இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டார்.

கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு தேடி சென்றது.

அதன்படி கலந்த 2013 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து தமிழ் சீரியல் சீரியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

அதற்கு முன்னதாக பிரிப்போம் சந்திப்போம் தொடரில் நடித்திருந்தார் . இந்த தொடரில் அவருடன் நடித்த நடிகர் தான் தினேஷ் .

இவர்கள் இருவரும் சீரியலில் நடிக்கும் போது நெருக்கமாக பழகி பின்னர் காதலிக்க துவங்கி விட்டார்கள்.

தினேஷுடன் காதல் திருமணம்:

அதன்பிறகு இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே இவர்கள் சமூக வலைத்தளங்களில் ஜோடியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவது ரொமான்டிக் வீடியோக்களை வெளியிடுவது இப்படியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

ரக்ஷிதா மற்றும் தினேஷிற்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தாங்கள் பிரிந்து வாழ போவதாக விவாகரத்து செய்து விட்டார்கள்.

இதனை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனிடையே ரக்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

விவாகரத்து முடிவில் உறுதியாக இருக்கும் ரக்ஷிதா:

மேலும் தினேஷும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரக்ஷிதா கடைசிவரை தினேஷுடன் சேர்ந்து வாழ போவதே இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார் .

ஆனால், தினேஷ் மீண்டும் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். இப்படியாக இவர்களது வாழ்க்கை விவகாரம் சென்று கொண்டிருக்கிறது.

அண்மையில் தினேஷ் தனது தாய் தந்தையின் கனவாக புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி அவர்களை மிக்க மகிழ்ச்சி படுத்தி இருந்தார்.

இந்நிலையில் மகாலட்சுமி தற்போது தனது சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான கிளாமரான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட ஹாட்டான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

முடிச்சுப்போட்டு காட்டி மூடேத்திட்டாங்க:

இதை பார்த்த நெட்டிசன்ஸ் நீங்களா இப்படி? சீரியல்களில் ஹோமியான கதாபாத்திரத்தில் உங்களை பார்த்திருக்கிறேன் .

ஆனால், நீங்களே இப்படி போஸ் கொடுத்திருப்பது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அவரது தீவிர ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இருந்தாலும் நெட்டிசன்ஸ் பலர் பசங்க எதிர்பார்க்கிற மாதிரியே சட்டைல முடிச்சு போட்டு அந்த அழகை காட்டி மூச்சு முட்ட வச்சுட்டீங்க என ரக்ஷிதா மகாலட்சுமிக்கு எக்குத்தப்பாக கமெண்ட்ஸ் போட்டு தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version