அம்மாடியோவ்.. எத்த தண்டி.. – ஒரு எத்து எத்துனா பாரு.. தொடையை காட்டி மிரட்டும் ரச்சிதா மகாலட்சுமி..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகை விஜயசாந்தி போல ஆக்ஷனில் கலக்கும் இவரது இந்த புகைப்படங்கள் படப்பிடிப்பு தளமொன்றில் எடுக்கப்பட்டது ஆகும்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சிலகாலம் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ரச்சித்தா மகாலட்சுமி விரைவில் இரண்டாவதாக பிரபல சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம், இது குறித்து மனம்திறந்த ரச்சித்தா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் எங்களுடைய பிரிவு தற்காலிகமானதுதான் நிரந்தரமானது கிடையாது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இதன் மூலம் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் ரட்சிதா மகலட்சுமி தற்பொழுது டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு விஜயசாந்தி போல வில்லன் ஒருவனை எட்டி உதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி வருகின்றது.

இந்த புகைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …