பட வாய்ப்புக்காக இப்படியுமா..? ரச்சிதா மகாலட்சுமி கவர்ச்சி விருந்து..! விளாசும் நெட்டிசன்கள்..!

வடிவழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் தொகுப்பாளனியாக பிரபலமானவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி .

கன்னட சீரியல்களில் நடித்து வந்த ரக்ஷிதா அங்கு பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். கன்னட தொடரில் மிகப்பெரிய அளவில் பிரபலமானதை தொடர்ந்து இவர் மீது தமிழ் சீரியல் இயக்குனர்களின் கவனம் பாயத் துவங்கியது.

சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலக்ஷ்மி:

அதன் மூலம் தான் சரவணன் மீனாட்சி தொடரில் ரக்ஷிதா மகாலட்சுமி தமிழ் சீரியலுக்கு கொண்டு வந்தார்கள் .அந்த சீரியலில் தங்க மீனாட்சி என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

மிக குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகை பார்க்கப்பட்டார். லட்சணமான முக ஜாடையோடு ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் இருந்ததார் .

அதனால் அவர் மிகக்குறுகிய காலத்திலே பிரபலமாகிவிட்டார். தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் அவருக்கு கதாநாயகனாக நடித்தவர் தான் தினேஷ் .

இவர்கள் இருவரும் அந்த சீரியலில் நடித்த போதே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். மிகச் சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவரும் சமூகவலைதளங்களில் வெளியிடும் ஜோடியான புகைப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்த வந்தது.

கணவரை பிரிந்த ரக்ஷிதா:

அது மட்டுமில்லாமல் காதலர்களின் பிரபலமான எடுத்துக்காட்டான ஜோடியாகும் ரக்ஷிதா தினேஷ் பார்க்கப்பட்டு வந்தார்கள்.

இதனிடையை யார் கண்டுபட்டதோ தெரியவில்லை ரக்ஷிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள்.

இப்படி ஒரு சமயத்தில் தான் ரட்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் நிச்சயம் தினேஷுடன் வெளியே போனதும் சேர்ந்து வாழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது .

ஆபாச மெசேஜ் செய்த கணவர்?

ஆனால் அதற்கு அப்படியே எதிர் மாறாக இருந்தார். ரக்ஷிதாவின் அடாவடி குணம் தான் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதற்கு காரணம் என பல நெட்டிசன்ஸ் விமர்சித்து தள்ளியிருந்தார்கள்.

அதன் பிறகு தினேஷம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் ரட்சிதா மீது வைத்திருந்த அதீத காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார் .

இதனால் தினேஷ் மீது மக்கள் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. தினேஷ் மிகவும் நல்லவர் என்றும் ரக்ஷிதா மோசமான குணம் கொண்டவர் என்றும் விமர்சித்து தள்ளி இருந்தார்கள்.

அதன் பிறகு ரக்ஷிதா திடீரென தினேஷ் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து போலீசில் புகார் தெரிவித்திருந்தார் .

மேலும் தினேஷ் தனக்கு இரவு நேரங்களில் ஆபாசமான மெசேஜ் அனுப்புவதாக இது தனக்கு மிகுந்த தொல்லையை கொடுப்பதாகவும் ரக்ஷிதா கூறி அதிர வைத்திருந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரையில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார்.

நீச்சல் உடையில் ரக்ஷிதா:

ஏற்கனவே ஃபயர் என்ற திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்திருந்தார். இந்த காட்சிகள் அவருடைய பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனை அறிந்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று ரச்சிதா மகாலட்சுமியை விளாசி வருகின்றனர்.

சீரியலில் புடவை கட்சிதமாக பார்த்து பழக்கப்பட்ட நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியை நீச்சல் உடையில் பார்த்து ரசிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை இணைய பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam