டைட்டான ஜிம் உடையில்.. தாறுமாறு வொர்க்அவுட்.. ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட வீடியோ..!

இன்று உள்ள அவசர உலகத்தில் உடல் நலத்தை பேணிப் பாதுகாப்பது நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது உடல் நலத்தை பேணுவதற்காகவும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள செய்த ஒர்க்கவுட் ஒவ்வொன்றும் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் என்றால் அதற்கு உடற்பயிற்சி முக்கியம் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அதிலும் நடிகைகளை பொறுத்த வரை உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் வரை தான் மார்க்கெட் இருக்கும்.

அப்படி மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள தனது உடம்பை எப்போதும் ஃபிட்னஸ் ஆக வைத்துக்கொள்ள சில பிட்னஸ் எக்ஸர்சைஸ் செய்வது அவசியம். அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் ரச்சிதா மகாலட்சுமி தாறுமாறாக ஒர்க் அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

ரச்சிதா மகாலட்சுமியை பொறுத்த வரை சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்றவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் பெரிய திரையிலும் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் பெரிய திரையில் 2015-ஆம் ஆண்டு வெளி வந்த உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவருக்கு ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி கொண்டதை அடுத்து சின்னத்திரைகளும் வாய்ப்புகள் வந்து சேர அதை வேண்டாம் என்று சொல்லாமல் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார்.

அந்த வகையில் இவர் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், இளவரசி போன்ற தொடர்களில் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து தன்னோடு இணைந்து நடித்த சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

டைட்டான ஜிம் உடையில் தாறுமாறு ஒர்க் அவுட்..

இந்நிலையில் இவருக்கு தற்போது தெலுங்கு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்ததை அடுத்து அக்கட தேசத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கோழியில் அமுக்குவதைப் போல அமுக்கி விடக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது ரசனைக்கு தீனி போடுவார்.

அந்த வகையில் இவர் தனது மேனி அழகை பராமரித்து திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்ற வெறியில் தாறுமாறாக ஒர்க் அவுட் செய்கின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் ஒரு நிமிடம் அவர் ஒர்க்அவுட் செய்வதை பார்த்து பிரமித்து இருந்தாலும் மேனி அழகை அப்படியே காட்டக்கூடிய வகையில் இப்படியெல்லாம் ஒர்க்அவுட் செய்வார்களா? என்று கேட்க வைத்து விட்டார்.

யாராக இருந்தாலும் ஒர்க் அவுட் செய்வதால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை ரசிகர்கள் புரிந்து இருந்தாலும் ஒர்க் அவுட்டில் கூட அவரது மேனி அழகு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்து தெறிக்க விட்டு விட்டார்கள்.

வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..

யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் இப்படிப்பட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் டைட்டான ஜிம் உடையில் அது போன்ற உணர்வுகளையும் தூண்டி விட்டு விட்டார்.

இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இரவு நேர தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட வீடியோவை இவர் வெளியிட்டு தங்களை ஒரு வழி செய்து விட்டார் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் டைட்டான ஜிம் உடையில் முன்னழகு மட்டுமல்லாமல் உடலின் மொத்த அழகும் அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் அதிர்ந்த இருக்கும் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி அப்படியே பிளாட் ஆகிவிட்டார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version