இது தொடையா..? இல்ல, சாக்லேட் கடையா..? – ரவுசு பண்ணும் நடிகை ரச்சிதா ராம்..!

தமிழில் நாகினி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நித்யா ராம். இவருடைய அக்கா தான் நித்யா ராம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார்.

மறுபக்கம் மாடலிங் துறையிலும் பயணித்து வந்த இவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். படித்து முடித்த கையோடு மாடலிங் மற்றும் சினிமா என பிஸியாகிவிட்ட இவர் தற்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் கூட இவருக்கான பட வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு புல் புல்என்ற திரைப்படத்தில் காவிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுகிறார்.

தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருப்பதாக நடிகை ரச்சிதா ராம் கூறி வருகிறார்.

அதனை நிரூபிக்கும் விதமாகவே இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Actress Rachitha Ram is making waves with her latest pictures which have gone viral on social media. The actress has shared some stunning pictures of herself in different avatars, and these images have already garnered a lot of love and appreciation from her fans.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …