ட்ரெஸ் எங்கமா..? – முழுசாக காட்டி.. குத்த வைத்திருக்கும் ரச்சிதா ராம்..! – திணறும் இளசுகள்..!

பிரபல சீரியல் நடிகை நித்யா ராம் ரட்சிதா ராம் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. பிரபல சீரியல் நடிகை நித்யா ராமின் அக்கா தான் நடிகை ரச்சிதா ராம்.

இணையப் பக்கங்களில் துருதுருவென என இயங்கிக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கன்னடத்தில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

சீரியலில் இவருக்கு ஏகபோகமான வரவேற்பு கிடைத்தது. சீரியலில் நடித்து கொண்டு இருந்தாலும் கூட அடிப்படையில் இவர்கள் மாடல் அழகி ஆவார். எனவே விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்படி சினிமா சீரியல் விளம்பர படங்கள் என ரசிகர்களின் கண்முன் தென்பட்டு கொண்டே இருக்கும் இவர் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இணைய பக்கங்களில் ஒவ்வொரு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Social media has been abuzz with the latest glam avatar of Rachitha Ram, one of the most popular actresses in South India. Her fans have been loving her new look and have been sharing it widely on social media platforms.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …