நடிகை ராதிகாவுக்கு 2 முறை விவாகரத்து.. காரணம் யார் தெரியுமா..?

நடிகை ராதிகா இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரில் 1963-ஆம் ஆண்டு நடிகவேள் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் எம் ஆர் ராதாவிற்கும், கீதாவிக்கும் பிறந்த மகள் ஆவார்.

பன்முகத் திறமையை கொண்ட நடிகை ராதிகா தமிழில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து மிகச்சிறந்த தொலைக்காட்சியின் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும், ரேடன் மீடியா என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

நடிகை ராதிகா..

நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு 1980-களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் போன்ற நடிகர்களோடு பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

அப்படி அவர் தமிழ் திரைப்படங்களில் நடித்த சமயத்தில் விஜயகாந்த் உடன் காதல் வயப்பட்டு இருப்பதாக கிசுகிசுக்கள் அதிகளவு ஏற்பட்டதோடு விரைவில் விஜயகாந்தை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தது.

மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்த இவர் தமிழ் திரைப்படங்களில் அசைக்க முடியாத நடிகையாகவும் குணச்சித்திர வேடத்தை ஏற்று திற ம்பட நடிக்க கூடியவராகவும் திகழ்ந்தார்.

ஏறக்குறைய 300 படங்களுக்கும் மேல் நடித்திருக்க கூடிய நடிகை ராதிகா 2000 ஆவது ஆண்டுக்குப் பிறகு சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ரேடான் மீடியா ஒர்க் சார்பில் சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற மெகா ஹிட் சீரியல்களை இயக்கியிருக்கிறார்.

ரெண்டு முறை விவாகரத்தா?

இந்நிலையில் இவர் திரைப்படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது மலையாள திரைப்பட நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார்.

எனினும் இவரின் மண வாழ்க்கை நீடித்து நிலைக்காத காரணத்தை அடுத்து ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணத்தால் இவரின் விவாகரத்து செய்துவிட்டார். இதனை அடுத்து இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்தார்.

இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் பிள்ளை பிறந்தது. அந்த பெண்ணிற்கும் தற்போது திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்து விட்டது.

இதனை அடுத்து தான் இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

மேலும் தற்போது இருவரும் அரசியலில் களம் இறங்கி இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடிகை ராதிகா போட்டியிட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

காரணம் என்ன தெரியுமா?

மிகச்சிறந்த ஆளுமையாக இருக்கும் நடிகை ராதிகா இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு ஏற்பட்ட கருத்து வேற்றுமை அடுத்து விவாகரத்து செய்த காரணம் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

இதனை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவிய வருவதோடு ராதிகா கருத்து வேற்றுமையின் காரணமாகத்தான் பிரதாப் போத்தன் மற்றும் இங்கிலாந்து சேர்ந்த ரிச்சர்டை விவாகரத்து செய்திருக்கிறார் என்ற விஷயத்தை பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயம் வைரலானதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இணையத்தில் அடிகளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version