“ப்ரா போடல.. மார்பின் மீது நாக்கை வைத்து..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் “கபாலி” ராதிகா ஆப்தே..!

ப்ரா அணியாமல் மார்பின் மீது நாக்கு இருப்பது போன்ற டிசைனில் படு மோசமான உடையில் கபாலி பட ஹீரோயின் ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஆனால் நடிகர் ரஜினிகாந்தின் கபாலி மற்றும் நடிகர் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார்.

அதேசமயம் இந்தி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார்.

இவரைப்பற்றிய பிரபல நடிகை ராக்கி சவாந்த் கூறும்போது இவரை உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் பார்த்தால் கூட ரசிகர்களுக்கு மூடு வராது என்று பேசியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் என்னால் அது முடியும் என்பதைச் செய்து காட்டினார் நடிகை ராதிகா. ஆப்தே காரணம் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்த இந்த படத்தின் வீடியோ காட்சிகள் பர்மா பஜாரில் “கபாலி ஹீரோயின்” என்ற டைட்டிலுடன் சிடி போட்டு விற்பனை செய்யப்பட்டது என்பது தனிக்கதை. பல்வேறு மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

எனவே தன்னுடைய இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மிகவும் மெல்லிய துணியாலான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் அந்தப் பகுதியை மட்டும் மறைத்து எஞ்சியிருக்கும் பகுதியை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார்.

தன்னுடைய அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் வண்ணம் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam