“நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க…” – ஆண் நண்பர் முன்பு குனிந்தபடி ராதிகா ஆப்தே..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நீங்களும் அப்படித்தான் நினைச்சீங்க என்று நடிகர் விவேக்கின் டயலாக்கை மீம்மாக பறக்க விட்டு வருகின்றனர்.

ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்த படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது என்று கூறலாம். ஆனால் அதைத் தாண்டியும் நடிகை ராதிகா ஆப்தே இந்தியா முழுவதும் பிரபலமானதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது.

அதுதான் இவர் நடித்திருந்த ஒரு ஆவணப்படம் இந்த படத்தில் சில காட்சிகளில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பும்போது நடிகை ராதிகா ஆப்தே கூறிய பதில் அனைவரையும் வாயடைக்க செய்தது என்று தான் கூற வேண்டும்.

இப்படி வெறும் பணத்திற்காக உடம்பில் ஆடை இன்று நடிக்கிறீர்களே..? இது உங்களுக்கு சரியாக இருக்கிறதா..? இது சினிமாவில் ஆரோக்கியமான போக்கா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகர் ராதிகா ஆப்தே இப்போது இந்த கேள்வியை என்னிடம் கேட்கும் யாரும் நாங்கள் ஒரு வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோது அல்லது வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வீட்டு உரிமையாளரிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய போது கிழிந்த உடைகளை அணிந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த பொழுது உதவ முன் வரவில்லை.

ஆனால் தற்பொழுது எனக்கு வாழ்க்கை கொடுத்து எனக்கு வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை கொடுத்துள்ள சினிமாவை அதற்கு தேவையான ஒன்றை நான் கொடுக்க வேண்டும் அப்படி செய்யும் பொழுது ஆயிரக்கணக்கில் வந்து என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

என்னுடைய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்தது சினிமா எனக்கு இந்த என்னுடைய குடும்ப சூழ்நிலையை குடும்ப வறுமையை போக்க உதவியது சினிமா எனக்கு தேவையானவற்றை சினிமா கொடுத்திருக்கிறது.

சினிமாவுக்கு தேவையானவற்றை நான் கொடுப்பேன் சினிமா ரசிகர்களுக்கு தேவையான ஒன்றை நான் கொடுப்பேன் என்று ஒரு சமரசமான அடுத்த கேள்வி கேட்க முடியாத அளவுக்கு தன்னுடைய பதிலை கொடுத்தார்.

கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் பொதுவாக சொல்லும் காரணம் இதுதான் என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கை தேவையை கஷ்டப்படும் பொழுது யாரேனும் உதவி செய்தார்களா என்றால் இல்லை என்பது தான் உண்மை.

அவர்கள் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இப்படியான முயற்சிகளை எடுக்கும் பொழுது அவர்களை தூற்றுவது என்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என்பது பொதுவான சினிமா ரசிகர்களின் பார்வையாக இருக்கிறது.

எனவே நடிகர் ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்தது தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பட வாய்ப்புக்காக எப்போதும் உடம்பில் போட்டு துணியில்லாமல் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் நடிகர் ராதிகா ஆப்தே.

ஆனால் அது கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவையான ஒன்றாக தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும் பார்த்துக் கொள்வேன் என்கிறார் அம்மணி.

கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தான் நினைச்சீங்க என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

Summary in English : Radhika Apte has taken the internet by storm with her recent photos which have been shared on her social media platforms. Fans have commented on her beauty, grace and charm, and have even taken to sharing their own photos of Radhika Apte to show their admiration.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version