ப்ரா போடல.. வெறும் ரிப்பனை கட்டிக்கிட்டு.. இளசுகளை திக்குமுக்காட வைத்த கபாலி ராதிகா ஆப்தே..!

ராதிகா ஆப்தே (Radhika Apte) கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2016ம் ஆண்டில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கபாலி, தனது மனைவி குமுதவல்லி மீது அதிக காதலும், அன்பும் கொண்டிருப்பார். மனைவி இறந்துவிட்டதாக வருந்தும் ரஜினிக்கு, படத்தில் ஒரு கட்டத்தில் மனைவி உயிருடன் இருப்பது தெரிய வரும். தனது மகள் யோகி உடன், மனைவியை கபாலி சந்திக்கும் அந்த காட்சி, கணவன், மகள் உயிருடன் இருப்பதை அறிந்து படத்தின் நாயகியாக, குமுதவல்லி அவர்களை பார்த்தவுடன் கதறி அழும் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைக்கப்பட்டு இருந்தன.

Radhika Apte

அடுத்து, ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில், நாசர் மகளாக மீனா கேரக்டரில் மிக ஜாலியான நடித்திருப்பார். உன்னை பார்த்த நேரம், மனசுல ஆடுது மயிலாட்டம் என்ற பாடல்காட்சியில் சூப்பராக நடனமாடி அசத்தி இருப்பார். இந்த இரண்டு படங்களுமே, ராதிகா ஆப்தேவுக்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.கடந்த 1985 ம் ஆண்டில் பிறந்த ராதிகா ஆப்தேவிற்கு வயது 38 ஆகிறது.தமிழ், மலையாளம், இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார்.

Radhika Apte

இவரது தந்தை, பூனேவில் உள்ள மருத்துவமனையில், மருத்துவத் தலைவராக இருந்து வருகிறார். ராதிகா ஆப்தே பூனேவில் பிறந்தவர் என்றும், மருத்துவம் படித்தவர் என்றும், மருத்துவத்துறையில் ஆர்வம் இல்லாததால், சினிமா துறைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.இவர், இந்தி படம் ஒன்றில் முதன் முதலில் அறிமுகமாகி, பிறகு மற்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார்.2010 ம் ஆண்டில் ரத்த சரித்திரம், அடுத்து தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச்செல்வன், அடுத்து 2016 ம் ஆண்டில் ரஜினியுடன் கபாலி, படத்தில் நடித்திருந்தார்.

Radhika Apte

இவர் புகைபிடிப்பது, மதுபானம் அருந்துவது, ஆபாச காட்சிகளில் நடிப்பது போன்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட ஒரு நடிகையாக இருக்கிறார். குறிப்பாக, அரைநிர்வாண போஸ்களில் இவர் அதிகமாக நடித்திருப்பதாக, கூறப்படுகிறது. எனினும், ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இவர் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது. ஆனால், தொடர்ந்து ஏனோ இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் அமையவில்லை.

Radhika Apte

எனினும் சோஷியல் மீடியாவில் இருக்கும் இவர், அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். ஒல்லிக்குச்சி உடம்புக்காரியான இவர், பெரும்பாலும் தனது கிளாமர் படங்களையே பதிவேற்றம் செய்கிறார். லேட்டஸ்ட் ஆக இவர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கிளாமர் போட்டோஸ், தற்போது செம வைரலாகி வருகின்றன.

Radhika Apte

நடிகைகளை பொருத்தவரை நடிப்புத்திறமை இரண்டாம்பட்சமாகி விட்டது. முதல் தகுதியாக இருப்பது அவர்களது அழகும் கவர்ச்சியும்தான். எந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி அடிக்கிறார்களோ, அந்த அளவுக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் அமைகிறது. ஆனால், இவ்வளவு கவர்ச்சியில் இறங்கியும், ராதிகா ஆப்தேவுக்கு சொல்லிக்குகொள்ளும்படியான பட வாய்ப்புகள் ஏனோ அமையவில்லை. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …