அட.. ச்சைக்.. பொட்டு துணி இல்லாமல் கபாலி ஹீரோயின் நடித்த படம்.. தியேட்டரில் நடந்த கன்றாவி கூத்து..

ஹிந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என பழமொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறனால் அதிகளவு ரசிகர்களை பிடித்திருக்கும் நடிகை ராதிகா ஆப்தே ஒரு மிகச்சிறந்த நடிகை ஆவார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த கபாலி திரைப்படத்தில் நடித்ததில் காரணமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அத்தோடு இந்த படத்தில் குமுதவல்லி என்ற கேரக்டரை செய்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

நடிகை ராதிகா ஆப்தே..

நடிகை ராதிகா ஆத்தே 2010-ல் ரத்த சரித்திரம் ஒன்று மற்றும் இரண்டில் நடித்திருக்கிறார், இதனை அடுத்து 2012-ல் தோனி திரைப்படத்தில் நளினி கதாபாத்திரத்தை மிக நல்ல முறையில் செய்ததை அடுத்து இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது பரிந்துரை செய்யப்பட்டது.

இதனை அடுத்து இவர் 2013-இல் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் மீனாட்சி கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் 2014-இல் வெற்றிச்செல்வன் படத்தின் நடித்த இவர் ரஜினி நடிப்பில் வெளி வந்த கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழகம் இயங்கும் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து உலா என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு பல்வேறு வாய்ப்புகள் நடிப்பதற்காக கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.

பொட்டு துணி போடாம நடித்த படம்..

பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் போது திறமை மட்டும் இல்லாமல் கவர்ச்சியும் கூடுதலாக காட்டி நடிப்பதோடு அதிர்ஷ்டமும் இருக்கும் போது தான் பல்வேறு வாய்ப்புகள் நடிகைகளுக்கு வந்து சேரும்.

அந்த வகையில் நடிகை ராதிகா ஆப்தே பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருப்பவர் என்று உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே நடித்த பல திரைப்படங்களில் ஆடையின்றி நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் அப்படி நடத்திருக்கின்ற திரைப்படம் ஒன்று திரையரங்கில் திரையிடப்பட்டது.

தியேட்டரில் நடந்த கூத்து..

அப்படி கபாலி ஹீரோயினி நடித்த காட்சி திரையரங்கில் வெளியிடப்பட்டவுடன் அந்தத் திரையரங்கிலேயே படம் பார்க்க வந்திருந்த பலரும் மோசமான செயல்களில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் இவரை பார்த்தால் கூட மூடு வராது இவர்கள் இப்படித்தான். இதெல்லாம் செய்கிறார்களா? என்று மோசமான கருத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அத்தோடு நடிகை ராதிகா ஆப்தே புதிதாக ஒரு படத்தில் ஆடையின்றி நடுத்திருப்பதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த விஷயத்தை கேள்வி பட்ட ரசிகர்கள் அது எப்போது வெளி வரும் என்பதை காண ஆவலோகங்கள் காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை பலருக்கும் சொல்லி அந்த படத்தை பார்க்க வழி செய்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு படத்தை காணக்கூடிய ஆவலில் ரசிகர்கள் காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version