ராதிகா ப்ரீத்தி : முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால், தற்போது திரைப்பட நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக சீரியல் நடிகைகள் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி தற்போது சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இவர் நடிப்பில் வெளியான பூவே உனக்காக சீரியல் ஹிட்டானது.
இதில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் பெங்களூருவில் தன்னுடைய படிப்பை முடித்து அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ராஜா லவ்ஸ் ராதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கன்னட மொழியில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு எம்பிரான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு சன் டிவியில் பூவேஉனக்காக என்ற சீரியலில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், வெளியிடக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது என்று தான் கூற வேண்டு.ம் அந்த அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு இருக்கிறார்.
தன்னுடைய மேலாடையை கழட்டிவிட்டு இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ஏக்கத்தை கிளறிவிட்டு இருக்கிறது.