அதனால் பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. மோசமான அனுபவம் பகிர்ந்த ராதிகா பிரீத்தி..!

சின்ன திரையில் சிறப்பாக நடித்த ராதிகா ப்ரீத்தி தமிழில் பூவை உனக்காக எனும் தொடரில் தனது அசாத்திய நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரானது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.

மேலும் சின்னத்திரையோடு நின்றுவிடாமல் வெள்ளி திரைகளும் வாய்ப்புகளைத் தேடி வரும். இவருக்கு 2023-ல் சந்தானம் நடிப்பில் வெளியான 18 பில்டப் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ராதிகா ப்ரீத்தி..

இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்துள்ளதோடு ரசிகர்களின் பெருத்த ஆதரவும் கிடைத்துள்ளது.

மேலும் இவர் எதையும் ஒளிவு மறைவில்லாமல் தெரிவிக்கின்ற குணம் கொண்டவர். அவுட்டோர் ஷூட்டிங்-இல் நடக்கும் சில விஷயங்களை தனது பேட்டியில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இதையும் படிங்க: உடை மாற்றிய போது.. முன்னாடி ஐந்து பேர்.. படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்..!

அது மட்டுமல்லாமல் பேச்சுலர் ரூமில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து கூறியதோடு பெண்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை தோல் உரித்து காட்டியவர். சீரியல்களோடு நின்று விடாமல் சில விளம்பரங்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இதற்கு காரணம் பூவே உனக்காக சீரியலில் நடித்த போது பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து கொண்டு தான் நடித்ததாக தேடி ஒன்றில் பேசிய அவர் கழிப்பறை இல்லாத இடத்தில் ஷூட்டிங் நடந்த போது ஏற்பட்ட அவலத்தை கூறியிருக்கிறார்.

பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்..

ஒரு சில ஷூட்டிங்கில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனியாக கழிப்பறை இருக்காது. இந்த விஷயத்தையும் தெரிவித்த இவர் ஒரு முறை படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்ற போது அங்கே ஒரே ஒரு கழிவறை தான் இருந்தது என்ற விஷயத்தை கூறினார்.

அத்தோடு அங்கே வயதான ஒருவர் ஒரு பாட்டி மற்றும் அவருடைய பேரன் என மூன்று பேர் இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் பட குழுவினரும் அதே கழிவறையை தான் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மோசமான அனுபவத்தை சொன்ன ராதிகா ப்ரீத்தி..

இந்த நிலையில் வேறு வழியில்லாமல் நானும் அந்த கழிவறையை ஷூட்டிங் சமயத்தில் பயன்படுத்தியதை அடுத்து தனது பிறப்புறுப்பில் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்ட நான் தொடர்ந்து மருத்து வரை அணுகி உரிய சிகிச்சையை எடுத்துக்கொண்டு அதை செய்தேன்.

இந்நிலையில் நான் இது பற்றி கொஞ்சம் கவனிக்காமல் விட்டிருந்தாலும் விஷயம் விபரீதமாக மாறி இருக்கும் என்று தனது மோசமான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ப்ரீத்தியின் பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி விட்டது.

இதையும் படிங்க: கிளாமரா நடிச்சப்போ என் பின்னாடி அப்படி பண்ணாங்க.. மும்தாஜ் ஓப்பன் டாக்..

மேலும் இது சுகாதாரமான கழிப்பறைகளை பற்றி அதன் அவசியத்தை பற்றி எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்ததால் அவர் பேச்சில் உண்மை உள்ளது. அந்த வலியை அனுபவிக்கும் போது தான் உண்மை தெரியும் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

எனவே எப்போதும் பொது கழிப்பறையாக இருந்தாலும் அதை சுகாதாரமாக வைத்துக் கொள்வது அவசியம் இல்லையெனில் இது போன்ற பிரச்சனைகள் பெண்களை அதிகளவு பாதிக்கும் என்பதால் கவனத்தோடு இருப்பது வேண்டும்.

எனவே நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையை எப்போதும் சுகாதாரத்தோடும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முயற்சி செய்வதின் மூலம் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version