கிங்ஸ்லியின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு..! மிரட்டியே திருமணத்தை முடித்த சங்கீதா..!

நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டிய காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்கள் பலரையும் ஷாக் ஆக வைத்திருக்கிறது என்று கூற வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். திரையுலகில் ஒரு டான்ஸராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர்.

இவரிடம் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் இவர் சம்பாதித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு மட்டும் 30 முதல் 40 கோடி ரூபாயை தாண்டும் என்று கூறுகின்றனர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார் நடிகை ரெடின் கிங்ஸ்லி. அந்த திரைப்படம் அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி அடையாளம் கிடைத்தது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகராகவும் தொழிலதிபராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் மைசூரில் மிகவும் எளிமையான முறையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியும் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகையுமான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

46 வயது திருமணம் செய்து கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பொதுவாக காமெடி நடிகர் என்றால் அவர்கள் வசதி குறைவாக இருப்பார்கள் என்ற விமர்சனம் இருக்கிறது.

ஆனால், ரெடின் கிங்ஸ்லி ஒரு கோடீஸ்வரர். திரைப்படத்தில் நடிக்கும் மெட்ரோ நகரங்களில் கண்காட்சிகள், பொருட்காட்சிகளை நடத்துவது நிர்வகிப்பது போன்ற வேலைகளை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறார்.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால், கிங்க்ஸ்லி இதனை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் காத்திருக்க முடியாது என மிரட்டி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார் சங்கீதா என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இவர் வெளியிட்டுள்ள இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam