நீச்சல் உடையில் ஜெயம் ரவி பட நடிகை ராகினி திவேதி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை ராதிகா திவேதி என்றாலே சர்ச்சை சர்ச்சை என்றாலே ராதிகா திவேதி என்று கூறலாம். தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சமீபத்தில் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் சப்ளை செய்யும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார் ராகினி திவேதி என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து அவருக்கு எதிரான ஆதாரங்களும் கிடைத்தன. இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்டார் நடிகை ராதிகா திவேதி.

அங்கே உண்ணாவிரதம் இருப்பது ஒழுங்காக சாப்பாடு போட மாட்டேன் என்கிறார்கள் கொசுக்கடி தாங்க முடியவில்லை தூங்க முடியவில்லை என்று அலறுவது என மாறி மாறி அறிக்கையை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் அந்த வழக்கில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் நீச்சல் உடைகள் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Ragini Dwivedi is leaving her fans mesmerized with her latest photo shoot. She posted several pictures of herself in a swimming costume on social media and they have been trending ever since.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam