கொஞ்சம் கீழ இறங்கி இருந்தா? முழுசும் தெரியும்… ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த நிமிர்ந்து நில் பட நாயகி ராகினி திவேதி…!!

 நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தான் ராகினி திவேதி. இந்தத் திரைப்படத்தில் இவர் நடித்ததலின் மூலம் ரசிகர்கள் எண்ணிக்கை இவருக்கு அதிகரித்தது. எனினும் இந்த திரைப்படத்திற்கு பின் இவரை தமிழில் அதிக திரைப்படங்களில் காண முடியவில்லை.

 இதனை அடுத்து தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த ராகினி திபேதி சில  தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் மற்ற நடிகைகளை போல படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

 அந்த வகையில் தற்போது ராகினி திவேதி நீச்சல் உடைகள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவர் உடை அணிந்திருக்கின்ற விதத்தைப் பார்த்து மூச்சு முட்டிகிறது என்று ஒற்றை வார்த்தையோடு நிறுத்தாமல் இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் மொத்தமானமும் அப்படியே போயிருக்கும் என்ற வார்த்தைகளையும் சேர்த்து பதிவு செய்திருக்கிறார்கள்.

 அந்த அளவு முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கும் இவரது உடை அழகானது ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த அளவு படும் கவர்ச்சியாக எல்லை மீறிய கவர்ச்சியில் இவர் உடல் அழகை அப்படியே எடுத்துக்காட்டி இருப்பது புதிய படங்களில் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக என்று கூட சில ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

 இதனை அடுத்து எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகள் மற்றும் கமாண்டுகளை ரசிகர்கள் போட்டு தள்ளி இருப்பதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மேலும் ரசிகர்களின் எண்ணத்தில் எண்ணச் சிதறலை ஏற்படுத்தியிருக்கும் எந்த புகைப்படத்தை இளசுகள் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் இணையத்தில் ட்ரெண்டிங்கான போட்டோ வரிசையில் இதுவும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

மேலும் ரசிகர்களின் மனதில் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் இளசுகளின் மத்தியில் காட்சி பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam