புதிய தோற்றத்தில் ராகுல் காந்தி !

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவின் தெற்கலையான கன்னியாகுமரி முதல் வட கல்யாண காஷ்மீர் வரை நடைபயணம் மூலம் அரசியல் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தை கடைசியாக காஷ்மீரில் முடித்துக் கொண்டு அவர் டேராடூன் பகுதிக்கு சென்றார்.

இந்த பயணத்தில் அவர் முக அமைப்பிலேயே முழுமையாக உருமாறி இருந்தார் தாடியுடன் உன் மீசை விடணும் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இது இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பு ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக சென்று இருந்த  திரு ராகுல் காந்தி அவர்கள்  புதிய தோற்றத்தில் காணப்பட்டார்.

 இந்த புதிய தோற்றத்தை காங்கிரஸ் கட்சியினர் தி நியூ லுக் என்ற ஹேஷ்டாக்குடன் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அந்த புகைப்படத்தை கீழே காணலாம்

இதே போல சில மாதங்களுக்கு முன்பு மோடி அவர்களும் நீளமான தாடியுடன் காணப்பட்டு பின்பு புதிய தோற்றத்தில் காணப்பட்டார்.

அதையும்  பாஜகவினர் இதே போல சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இதுபோல சுவாரசியமான  அரசியல் நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள  தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …