ப்பா.. பழுத்த பழத்தை பக்குவமாக பரிமாறும் ராய் லட்சுமி..! – சூடேறி கிடக்கும் இளசுகள்.!

ராய் லட்சுமி (Rai Lakshmi) கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தமிழ், மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில், நடிக்க வருவதற்கு முன்பே, மாடலிங் துறையில் இருந்தவர். ப்ரூ காபி, சரவணா ஸ்டோர், பேர் அண்ட் லவ்லி என முக்கிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர், தாம் தூம் என்ற படத்தில் அறிமுகமானார்.

Rai Lakshmi

தொடர்ந்து கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், காஞ்சனா, அரண்மனை 2, மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2,முத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்த படங்களில், ராய் லட்சுமி பெரும்பாலும் நடன காட்சிகளிலும், படத்தின் முக்கிய சில காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டார்.

மற்ற சில படங்களில், இவரை கவர்ச்சியாக காட்டுவதற்காக மட்டுமே, காட்சிகளில் அவர் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Rai Lakshmi

ராய் லட்சுமி, தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை. வர வர, இவரது இன்ஸ்டாகிராம் படங்களை பார்க்கும்போது, ரசிகர்கள் அப்படியே சொக்கிப் போய் போய்விடுகின்றனர்.

யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிக வித்யாசமான கவர்ச்சி உடைகளில், தாராளமாக உடல் அழகை காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். இதனால், பலரும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலேயே நாள் முழுவதும் மூழ்கி கிடக்கும் அளவுக்கு, அடிக்கடி கவர்ச்சி படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

Rai Lakshmi

துவக்கத்தில் நடிக்க வந்த போது, இவரது பெயர் லட்சுமி ராய், இப்போது ராய் லட்சுமி என பெயரை மாற்றிக்கொண்டார்.

இவர் நடிக்க துவங்கிய ஆரம்பத்தில் இருந்தே, கவர்ச்சி நாயகியாக தான், ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானார். ஏனெனில், ஆங்கில பட நடிகை போன்ற உருவமும், நிறமும், உயரமும் இவரை அந்த லிஸ்ட்டில் தானாக சேர்த்து விட்டது.

அதையே அவரும் புரிந்துகொண்டு, அன்று முதல் இன்று வரை, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.

Rai Lakshmi

தமிழ் சினிமாவை பொருத்த வரை, கவர்ச்சி நடிகைகளை, கதாநாயகிகளாக நடிக்க வைப்பது, டிரெண்டிங் ஆக மாறி விட்டது.

அந்த வகையில், பல படங்களில், கிளாமர் ரோல்களில் நடித்தவர்தான் ராய் லட்சுமி. ஆனால், இவர் நன்றாக நடனமாடுகிறார்.

தமிழ் சினிமாவில், மேக்கப் போடாமலேயே நல்ல கலராக இருக்கும் சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆனால், இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சி, நடிப்பு, நடனம் என சிறப்பான தன் பங்களிப்பை ராய் லட்சுமி தந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

Rai Lakshmi

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ராய் லட்சுமி, அவ்வப்போது தனது குளிர்ச்சியான கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அசந்துதான் போகின்றனர். இப்போது, சிவப்பு நிற ஆடையில் இந்த கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ராய் லட்சுமி, இதில் புல் மேக்கப்பில், பளிச்சிடுகிறார்.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …