“படா சைஸ் தொடையை.. பஹூத் அச்சாவாக காட்டி..” – பதற வைத்த ராய் லக்ஷ்மி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை ராய் லக்ஷ்மி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனை நம்முடைய தளத்தில் அடிக்கடி பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்பொழுது வெள்ளை நிற உடையணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமிராய் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மங்காத்தா திரை படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் படத்தில் படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் ஆடையில்லாமல் நடிக்கவும் தயார் என்று அறிக்கை விடுகிறார்.

அந்த வகையில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் அனுபவிக்கும் கொடுமைகளை இந்த படம் தத்ரூபமாக காட்டியது.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் ராய்லட்சுமி அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது வெளிநாட்டு வீதிகளில் நின்றபடி அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள்ரசிகர் கவனத்தை ஈர்த்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …