கண்ணு கூசுதுங்க.. தம்மாந்தூண்டு டூ பீஸ் உடையில்.. பளபளவென நிற்கும் ராய் லட்சுமி..!

நடிகை ராய் லட்சுமி தன்னுடைய பளபளக்கும் பளிங்கு போன்ற தோற்றத்தை குட்டியூண்டு டூ பீஸ் உடையில் பளிச்சென காட்டி ரசிகர்களின் கண்களை கூச வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பார்த்தவுடன் சுண்டியிழுக்கும் வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் கொண்டிருந்தாலும் நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ராய் லட்சுமி தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து தன்னை அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகை ராய் லட்சுமி. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதுமே கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே வெளியிடும் ராய்லட்சுமி தற்பொழுது டூ பீஸ் உடையில் பலபலக்கும் தன்னுடைய அழகை பளிச்சென காட்டி ரசிகர்களின் கண்களை கூச செய்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கூலிங் கிளாஸ் போட்டு விட்டு தான் இத பாக்கணும் போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக உடம்பில் பொட்டு துணி கூட இல்லாமல் நடிக்க தயார் என்று கூறுகிறார் நடிகை ராய் லட்சுமி அதேபோல ஜூலி 2 என்ற திரைப்படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

பட வாய்ப்புக்காக நடிகைகள் படக்கூடிய கஷ்ட நஷ்டங்களை காட்டும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள நடிகை ராய் லட்சுமி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …