இது உடம்பா..? இல்ல, பாலிஷ் போட்ட டைல்ஸ் கல்லா..? – இளசுகளை இம்சை பண்ணும் ராய் லட்சுமி..!

பட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ நான் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை நிறுத்தப் போவதில்லை என்று அடம் பிடிக்கிறார் நடிகை ராய் லட்சுமி.

தன்னுடைய இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமரான காட்சிகளில் நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு கிளாமரான காட்சிகளை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை ராய் லட்சுமி ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக இருந்தவர்.

தற்போது தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் வருவதில்லை என்றாலும் கூட தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார் நடிகை ராய் லட்சுமி.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது. நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் ராய் லட்சுமி இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பார்ப்பதற்கு பளிங்கு சிலை போல காட்சி அளிக்கும் நடிகை ராய் லட்சுமி சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா..? இல்ல, பாலிஷ் போட்ட டைல்ஸ் கல்லா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ராந்திற்கு ஜோடியாக அறிமுகமான ராய் லட்சுமி அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் நடிகை ராய் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி முன்னணி நடிகையாக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ராய் லட்சுமி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றாலும் கூட தன்னுடைய பட வாய்ப்பு தேடும் முயற்சியில் ஒரு அடி கூட பின்னால் எடுத்து வைப்பது இல்லை என்ற முடிவில் இருக்கிறார் என்று தெரிகிறது.

அதற்காகவே பல்வேறு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணைய பக்கங்களில் ரசிகர்களை அதிரவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …