மேல இருந்து அப்படியே பாத்துக்கோ.. ஓப்பன் பண்ணி காட்டிய ராய் லெட்சுமி.. காய்ச்சலில் இருக்கும் இளசுகள்..!

அழகான நடிகைகளாக இருப்பதனால் மட்டுமே தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது. சில நடிகைகள் வெகு காலங்களாக போராடியும் கூட வாய்ப்புகளை பெறுவதில்லை.

ஆனால் இன்னும் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்தே அதிகமான வாய்ப்புகளை பெற்று விடுகின்றனர். உதாரணத்திற்கு இப்போதைய தலைமுறைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, கௌரி கிஷான் மாதிரியான நடிகைகள் எல்லாம் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலமே எக்கச்சக்க வரவேற்பு பெற்றனர்.

மேல இருந்து அப்படியே பாத்துக்கோ

இதற்கு முக்கிய காரணம் இப்போது இருக்கும் சமூக வலைதளங்களின் வளர்ச்சிதான் இதற்கு முன்பு நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்றால் வார பத்திரிகைகளில் தங்களுடைய புகைப்படங்களை அவர்களே காசு கொடுத்து வெளியிட்டு பிரபலப்படுத்தினால்தான் உண்டு.

ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது அவர்களே ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி ஓபன் செய்து மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும். இதனால்தான் இப்பொழுது இருக்கும் நடிகைகள் ஒரு சில படங்களிலேயே எளிதாக பிரபலம் அடைந்து விடுகின்றனர்.

ராய் லெட்சுமி

ஆனால் இந்த சமூக வலை தளங்களின் வளர்ச்சிக்கும் முந்தைய கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.

ராய் லட்சுமி மிகவும் அழகாக நெட்டையான பெண்ணாக இருந்தாலும் கூட அவருக்கு வாய்ப்புகள் குறைவதற்கு முக்கிய காரணம் அவர் ஆரம்பத்தில் காண்பித்த கவர்ச்சி தான். சினிமாவில அறிமுகமான ஒரு சில படங்களிலேயே அதிக கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார் ராய் லட்சுமி.

சில நடிகைகள் ஆரம்பத்திலேயே கவர்ச்சியாக நடித்து விட்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும். அதேபோல ராய் லட்சுமிக்கும் குறைய தொடங்கியது. ஆனால் அதற்குப் பிறகு படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தினார் ராய் லட்சுமி.

காய்ச்சலில் இருக்கும் இளசுகள்

அப்படியாக அவர் தேர்ந்தெடுத்து நடித்த மங்காத்தா, காஞ்சனா 2 போன்ற திரைப்படங்கள் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தன இருந்தாலும் இப்பொழுது வரவேற்பு இல்லாத ஒரு நடிகையாகதான் ராய் லட்சுமி இருந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்சமயம் டூ பீஸ் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version